/* */

திண்டிவனத்தில் மழைநீர் தேக்கம், கலெக்டர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

திண்டிவனத்தில் மழைநீர் தேக்கம், கலெக்டர் ஆய்வு
X

திண்டிவனத்தில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளை ஆய்வு செய்த கலெக்டர் மோகன்

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது, இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சி பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீர் வெளியேற முடியாமல் இருப்பதை மாவட்ட கலெக்டர் மோகன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்,

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் ந.ஸ்ரீநாதா, திண்டிவனம் உதவி ஆட்சியர் எம்.பி.அமித், திண்டிவனம் நகராட்சி ஆணையர் சௌந்தர்ராஜன், வட்டாட்சியர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனா்.


Updated On: 8 Nov 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூரில் புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி
  2. லைஃப்ஸ்டைல்
    மலர்கள், செடிகளின் வண்ணத்துப்பூச்சிகள்..!
  3. பல்லடம்
    பல்லடம் பொங்காளியம்மன் கோவில் திருப்பணி; அமைச்சா் சேகா்பாபு நேரில்...
  4. திருப்பூர்
    மழை வேண்டி நாளை பிரார்த்தனை: இந்து முன்னணி அழைப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    நீண்ட நாட்கள் வாழணும்னா.. புரதம் அவசியம் சாப்பிடுங்க..!
  6. வீடியோ
    கேள்விகளால் மடக்கிய பத்திரிகையாளர் | பதில் சொல்ல முடியாமல் திணறிய...
  7. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதிலேயே வயசான தோற்றம்! இதுதான் காரணமா?
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலைக்கு கடைசி இடம் வேதனை தெரிவித்த கலெக்டர்..!
  9. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...
  10. லைஃப்ஸ்டைல்
    ரோஸ்மேரி எண்ணெய் தேய்ச்சா...! இப்படி ஒரு பலனா? இது தெரியாம போச்சே...!