/* */

சிறுபான்மை நலத்துறை அமைச்சருக்கு வாழ்த்து

சிறுபான்மை நலத்துறை அமைச்சராக கே.எஸ்.மஸ்தானுக்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்

HIGHLIGHTS

சிறுபான்மை நலத்துறை அமைச்சருக்கு வாழ்த்து
X

சிறுபான்மை நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தானுக்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கே.எஸ்.மஸ்தான், தமிழக அரசில் சிறுபான்மை துறை அமைச்சராக பதவி ஏற்று சொந்த ஊருக்கு வந்தார்.

அமைச்சரை மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை, எஸ்.பி ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பி சிங், திண்டிவனம் சார் ஆட்சியர் அனு உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Updated On: 9 May 2021 3:54 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  3. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  4. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  5. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  6. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!
  9. லைஃப்ஸ்டைல்
    காத்திருப்பது என்பது பொறுமையைப் பெறுவதற்கான ஒரு வழி
  10. லைஃப்ஸ்டைல்
    கர்ணன் கொண்ட தோழமைக்காக ஆவி தன்னைத் தந்தானே! அது தான் நட்பின்...