/* */

கே.வி.குப்பம் அருகே ஓய்வுபெற்ற போஸ்ட் மாஸ்டர் வீட்டில் திருட்டு

கே.வி.குப்பம் அருகே ஓய்வுபெற்ற போஸ்ட் மாஸ்டர் வீட்டில் தங்கநகை, வெள்ளி குத்துவிளக்கு, ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் திருட்டு

HIGHLIGHTS

கே.வி.குப்பம் அருகே ஓய்வுபெற்ற போஸ்ட் மாஸ்டர் வீட்டில் திருட்டு
X

கோயிலில் கொள்ளை

கே.வி.குப்பத்தை அடுத்த வடுகந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் காந்தி (வயது 64). ஓய்வு பெற்ற போஸ்ட் மாஸ்டர். இவர் வீட்டை பூட்டிக் கொண்டு வேலூரில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றிருந்தார். வீட்டுக்கு திரும்பிவந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், . வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த சுமார் 20 கிராம் நகை, 2 வெள்ளி குத்துவிளக்கு, ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது.

இதுகுறித்து கே.வி.குப்பம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரி20 கிராம் நகை, 2 வெள்ளி குத்துவிளக்கு, ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது.ன் பேரில் கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. மேலும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 15 Dec 2021 5:18 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  2. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    கண்களின் மொழி: ஒரு தமிழ்ப் பார்வை!
  4. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
  5. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  7. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையில் நீர்வரத்து 92 கன அடியாக சரிவு
  8. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?