/* */

திருப்பூர் மாவட்டத்தில் சாரல் மழை!

திருப்பூர் மாவட்டத்தில் இன்று லேசான சாரல் மழை பெய்தது. மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

HIGHLIGHTS

திருப்பூர் மாவட்டத்தில் சாரல் மழை!
X

திருப்பூரில் இன்று காலை சாரல் மழை பெய்தது.

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த் சில நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வந்தது. குறிப்பாக அக்னி நட்சத்திரம் துவங்கிய பிறகு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

தமிழகம் உள்ளிட்ட இடங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், நேற்று மாலை திருப்பூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இன்றும் காலையில் இருந்தே சாரல் மழை பெய்தது. திருப்பூர், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் உள்ளிட்ட இடங்களில் பெய்த சாரல் மழையால் பொது வெப்பம் தணிந்து காணப்பட்டது.

மழையால் ஒரு பக்கம் மகிழ்ச்சி அடைந்தாலும், கடந்த சில நாட்களாக கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது. மழையால் காய்ச்சல் ஏற்படுமா என்ற பீதியும் மக்களிடம் ஏற்பட்டு உள்ளது




Updated On: 15 May 2021 5:55 AM GMT

Related News

Latest News

  1. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  2. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  5. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  6. ஈரோடு
    பிரதமர் அலுவலக அதிகாரி போல் நடித்து ரூ.28 லட்சம் மோசடி: ஐடி நிறுவன...
  7. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  9. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  10. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?