/* */

நெல்லை உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை பட்டியல்

பாளையங்கோட்டை மகாராஜாநகரில் உள்ள உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்களின் இன்றைய விலை நிலவரம் வருமாறு:

HIGHLIGHTS

நெல்லை உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை பட்டியல்
X

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜநகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்: / 26.10.2021 (செவ்வாய்க்கிழமை) - விலை ரூபாயில்

1 தக்காளி - 42

2.கத்தரி - வெள்ளை-36, கீரி கத்தரி -20

3.வெண்டை - 24

4. புடலை - 24

5.சுரை - 10

6. பீர்க்கு -20

7. பூசணி - 10

8. தடியங்காய்- 10

9.அவரை-நாடு-24 10.கொத்தவரை -18

11.பாகல் - சிறியது-40,பெரியது-30

12.பச்சைமிளகாய்-நாடு22,சம்பா -28,குண்டு-30

13. முருங்கை-40

14.பெரியவெங்காயம்- (பழையது-40) (பெங்களூர்ரகம்- புதியது-32,30) (நாடு -28,24)

15.சின்னவெங்காயம்-பட்டரை,பழையது-38,(புதியது-34,32,30)

16. காராமணி -28

17. கோவக்காய் -35

18. தேங்காய் -35

19. வாழைக்காய் - 25

20.வாழைப்பூ- 10

21. வாழைத்தண்டு- 10

22. வாழைஇலை -10

23. கீரைகள்-10

24. கறிவேப்பிலை-30

25. புதினா-50

26. மல்லி இலை– 65

27. வெள்ளரி -(சாம்பார்ரகம்-12) (நாடு-12) (சாலட்குக்கும்பர்-45)

28.இஞ்சி-54,(புதியது -25)

29.மாங்காய் (நாடு)-40 (பெங்களூரா-50)

30.ரிங் பீன்ஸ்-76 31.நார்த்தங்காய் -25

32.முள்ளங்கி-20

33.சோயாபீன்ஸ் --

34.உருளை கிழங்கு - கொடைக்கானல் ரகம்-28,(புதியது-சிக்மகளுர், கேரலார்,ஹாசன் ரகம்-26) (பழையது-ஆக்ராரகம்-26)

35.கேரட் -52(சிறிய கேரட் -26)

36.சௌ சௌ -16

37.கோஸ் - 20

38.பீட்ரூட் -16

39.காலிபிளவர் - 60

40.குடமிளகாய் - 120,110

41. பட்டர்பீன்ஸ் ---

42.பஜ்ஜி மிளகாய்-55,50

43.பூண்டு -தரைப்பூண்டு -100,80,70,60(வட பூண்டு 160,150)

44.கருணை -24,(புதியது-20)

45.சேம்பு -25,(நாடு -15)

46.சேனை-20 47.சீனிகிழங்கு-20

பழங்கள்

1.வாழைப்பழம்- செவ்வாழை-70, மட்டி-60, கற்பூரவள்ளி-50, நாடு-40, பச்சை-40,30

2.எலுமிச்சை -45

3.ஆப்பிள் -120,140

4.சாத்துக்குடி-70,60

5.மாதுளை-100,140,160

6.கொய்யா-(சி)60,(வெ)40

7.சப்போட்டா-40

8.பப்பாளி-30,25

9.நெல்லிக்காய் -35,30

10.சீதாப்பழம்-55,50

11.திராட்சை -80,70

12.ஆரஞ்சு -55,50

Updated On: 26 Oct 2021 12:54 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’