/* */

'கியூசெட்' பொது நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

மத்திய பல்கலைகளில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்.

HIGHLIGHTS

கியூசெட் பொது நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
X

மத்திய கல்வி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் 12 மத்திய பல்கலைகளில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்பில் சேர்வதற்கு, மத்திய அரசின் சார்பில், 'கியூசெட்' என்ற பொது நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, செப்., 15, 16, 23 மற்றும் 24ம் தேதிகளில் கியூசெட் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்பப் பதிவு ஆக. 16ல் துவங்கியது, நாளை விண்ணப்பிக்க கடைசி நாள்.

விண்ணப்பம் பதிவு செய்த மாணவர்கள், கட்டணத்தை வரும் 2ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். இந்த ஆண்டுக்கான தேர்வு, கணினி முறையில் நடத்தப்பட உள்ளது. தேர்வுக்கான பாடத்திட்டங்கள் மற்றும் வழிமுறைகளை, cucet.nta.nic.in என்ற இணையதளத்தில் இது குறித்த முழு தகவல்களையும் பார்க்கலாம்.

Updated On: 31 Aug 2021 8:31 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    கருப்பசாமி முன்பே உருவான சனாதனம் ! காந்தி சொன்ன உறுதிமொழி ! #gandhi...
  2. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் ஆசிரியரை நினைவூட்டும் இனிய மேற்கோள்கள்
  3. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  4. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!
  5. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  6. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  7. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்
  8. ஈரோடு
    ஈரோடு நந்தா ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் உலக பூமி தின கருத்தரங்கு
  9. ஈரோடு
    ஈரோட்டில் கோடை கால விளையாட்டுப் பயிற்சி: நாளை மறுநாள் துவக்கம்
  10. நாமக்கல்
    விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கோடைகால விளையாட்டுப்