/* */

மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப் பட்டியல்

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்-உழவர் சந்தை நிர்வாக அலுவலர்

HIGHLIGHTS

மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப் பட்டியல்
X

மகாராஜ நகர் உழவர் சந்தை

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை குறித்து மகாராஜ நகர் உழவர் சந்தை நிர்வாக அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு..

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் - 25.07.2021 (ஞாயிற்றுக்கிழமை)

1 தக்காளி - 24

2.கத்தரி - (வெள்ளை -44), (கீரி கத்தரிக்காய் -32)

3.வெண்டை - 16

4. புடலை - 22

5.சுரை - 10

6. பீர்க்கு -16

7. பூசணி - 22

8. தடியங்காய்- 12

9.அவரை (நாடு)-56

10. கொத்தவரை - 24

11.பாகல் - ( சிறியது )-50 ( பெரியது)- 30

12.பச்சை மிளகாய் (சம்பா மிளகாய்)-40

13. முருங்கை - 10

14.பெரியவெங்காயம்- 27/26 (புதியது 24)

15. சின்ன வெங்காயம் (நாட்டு ரகம்) - 50 (புதியது 45)

16. காராமணி -22

17. கோவக்காய் -50

18. தேங்காய் -35,34

19. வாழைக்காய் - 20

20.வாழைப்பூ- 10

21. வாழைத்தண்டு- 10

22. வாழைஇலை - 10

23. கீரைகள்-10

24. கறிவேப்பிலை-30

25. புதினா-40

26. மல்லி இலை– 45

27. வெள்ளரி -(சாம்பார்ரகம்) 10 (நாடு)10 ,(சாலட் -60)

28.இஞ்சி -52

29.முள்ளங்கி - 16

30.ரிங் பீன்ஸ் - 90

31.பச்சை பட்டாணி -90,80

32. நூல்கோல் -

33.சோயாபீன்ஸ் -130

34.உருளை - 22,20

35.கேரட் -70

36.சௌ சௌ - 20,18

37.கோஸ் - 18

38.பீட்ரூட் -32

39.காலிபிளவர் - 50

40.குடமிளகாய் - 50

41. பட்டர்பீன்ஸ் - 140

42.பஜ்ஜி மிளகாய்-55

43.பூண்டு(நாடு) 120, 100,80,70, (வட பூண்டு 160, 180)

44.கருணை-70 (புதியது-60)

45.சேம்பு-20,16

46.சேனை-20

47.மரவள்ளி -15

48.சீனிக்கிழங்கு-15

49.மாங்காய் -30, (நாடு-24)

50.நார்த்தங்காய்-25

பழங்கள்

1.வாழைபழம்70,50,40,30

2.எலுமிச்சை -30

3.ஆப்பிள் -200

4.ஆரஞ்சு-120

5.மாதுளை-

6.திராட்சை-80

7.மாம்பழம்-60,50

8.கொய்யா-70,50

9.சப்போட்டா-40

10.அண்ணாச்சிபழம்-35 ,30

11.தர்பூசணி -

12.கிர்ணிபழம் -

13.பப்பாளி-30

14.நெல்லிக்காய் -36 15.நாவல்பழம் -120

Updated On: 25 July 2021 4:43 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...