/* */

நெல்லை மகாராஜாநகர் உழவர் சந்தையில் காய்கறிகள், பழங்களின் விலை பட்டியல்

பாளையங்கோட்டை மகாராஜாநகரில் உள்ள உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்களின் இன்றைய விலை பட்டியல்.

HIGHLIGHTS

நெல்லை மகாராஜாநகர் உழவர் சந்தையில் காய்கறிகள், பழங்களின் விலை பட்டியல்
X

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்.

20.11.2021 (சனிக்கிழமை)

1.தக்காளி-82

2.கத்தரி-வெள்ளை-94, கீரிபச்சை,வைலட் கத்தரி-70,பச்சை-65

3.வெண்டை-30

4.புடலை - 45

5.சுரை - 24

6.பீர்க்கு -30

7.பூசணி-10

8.தடியங்காய்-14 9.அவரை-80 10.கொத்தவரை-60

11.பாகல்-சிறியது-45,பெரியது-35

12.பச்சைமிளகாய்-சம்பா, குண்டு-42

13.முருங்கை-86

14.பெரியவெங்காயம்-35, 34,30

15.சின்னவெங்காயம்-44, 40,35

16.காராமணி-44

17.கோவக்காய்-40

18.தேங்காய்-37

19.வாழைக்காய்-25

20.வாழைப்பூ-10

21.வாழைத்தண்டு-10

22. வாழைஇலை-15

23.கீரைகள்-10

24.கறிவேப்பிலை-30

25.புதினா-50

26.மல்லி இலை-80

27.வெள்ளரி -சாம்பார்ரகம்-32, நாடு-30

28.இஞ்சி-புதியது-28

29.மாங்காய்-40,நாடு-35

30.ரிங் பீன்ஸ்-80 31.நார்த்தங்காய்-25

32.முள்ளங்கி-20 33.உருளைக்கிழங்கு-புதியது-கேரலார்-34,ஆக்ரா-30

34.கேரட்-62,சிறியகேரட்-34

35.சௌ சௌ-25

36.கோஸ்-28

37.பீட்ரூட்-28

38.காலிபிளவர்-58

39.குடமிளகாய்-110

40.பஜ்ஜி மிளகாய்-100

41.பூண்டு -தரைப்பூண்டு -பாக்ஸ்கிரேடு-130,120,-பை-கிரேடு- 85,70(வட பூண்டு-160,150)

42.கருணை-35

43.சேம்பு-35

44.சேனை-24,(சிறியது-20)

பழங்கள்

1.வாழைப்பழம் -செவ்வாழை-70,ஏலக்கி-70,மட்டி-60,நேந்திரன்-60,கற்பூரவள்ளி-50,நாடு-40, பச்சை-40,30

2.எலுமிச்சை -28

3.ஆப்பிள் -100,120,140

4.சாத்துக்குடி-60

5.மாதுளை-120,160,170

6.கொய்யா-60,50

7.சப்போட்டா-40

8.பப்பாளி-25,20

9.நெல்லிக்காய்-30,25

10.சீதாப்பழம்-60,55

11.திராட்சை -60

12.ஆரஞ்சு -60,55

நிர்வாக அலுவலர் , மகாராஜநகர் உழவர் சந்தை, பாளையங்கோட்டை.

Updated On: 20 Nov 2021 2:09 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வீடியோ
    Mamtha-வை கலங்கடித்த வீரமங்கை! யார் இந்த Rekha Patra? #SandeshKali...
  3. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மே தின விழா கொண்டாட்டம்
  5. குமாரபாளையம்
    குரு பெயர்ச்சி யாக பூஜை வழிபாடு
  6. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  7. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  8. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  9. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  10. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...