/* */

நெல்லை-ஊர்க்காவல் படை வட்டார தளபதி' பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

நெல்லையில் ஊர்காவல் படை 'வட்டார தளபதி' பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகிறது.மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

நெல்லை-ஊர்க்காவல் படை வட்டார தளபதி பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
X

வேலைவாய்ப்பு 

நெல்லை-ஊர்க்காவல் படை 'வட்டார தளபதி' பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகிறது.இது கௌரவப் பதவி என்பதால் ஊதியம் கிடையாது.மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்ட ஊர்க்காவல் படை பிரிவில் காலியாக உள்ள வட்டார தளபதி (Area commandar) பதவிக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகிறது. கல்வித்தகுதி பட்டப்படிப்பு அல்லது அதற்கு மேல் படித்தவர்களாக இருக்க வேண்டும். வயது வரம்பு 21 முதல் 50 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.

இது ஒரு கௌரவ பதவி என்பதால் ஊதியம் எதும் வழங்கப்படமாட்டாது. தேசிய மாணவர் படையில் பயிற்சிபெற்ற விரிவுரையாளர், ஆசிரியர்கள், மருத்துவர்கள், உயர்பதவி வகிப்பவர்கள் வட்டார தளபதி பதவியில் சேர்ந்து தொண்டு செய்ய விருப்பம் மற்றும் சேவை மனப்பான்மை உடைய ஆண்/பெண் நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

வட்டார தளபதி பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களது விண்ணப்பத்தை சுயவிவர குறிப்புடன் காவல் கண்காணிப்பாளர், திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி -627 002 என்ற முகவரிக்கு 11.06.2021ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும். எனறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

Updated On: 5 Jun 2021 7:54 AM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  4. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 154 கன அடியாக குறைந்தது..!
  5. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  6. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  8. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  9. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  10. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு