/* */

இரவு நேர ஊரடங்கு-பேருந்துகள் இயங்குமா ?

இரவு நேர ஊரடங்கு-பேருந்துகள் இயங்குமா ?
X

தமிழகத்தில் இரவு நேர முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் வெளியிட்ட தகவலில்,தமிழகத்தில் இரவு நேர முழு ஊரடங்கு நாளை (20ம் தேதி) முதல் அமல்படுத்துவதனை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மண்டலங்களில் இருந்து இயக்கப்படும் பேருந்துகளின் இயக்க நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அதாவது திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் காலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே இயக்கப்படும்.

திருநெல்வேலியில் இருந்து மதுரை வரை இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் காலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே இயக்கப்படும். இவை தவிர தொலை தூரங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் பகல் நேரத்தில் மட்டுமே இயக்கப்படும் என்ற விபரத்தை திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.

Updated On: 19 April 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தோல்வி கண்டு துவளாதீர்..! வீழ்ச்சி எழுச்சிக்கான முயற்சி..!
  2. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  3. வீடியோ
    சினிமா படத்தில்ல இருக்கிறது எல்லாம் நல்லவா இருக்கு? ...
  4. லைஃப்ஸ்டைல்
    குடும்ப உறவாகும் நட்பு..! இருபக்க மகிழ்ச்சி..!
  5. பொன்னேரி
    ஆற்றில் சட்டவிரோதமாக மணல் கொள்ளை
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் 8 தேர்வு மையங்களில் நாளை நீட் தேர்வு
  7. ஈரோடு
    ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்கம், ஈரோடு ஆத்மா மின்மயான அறக்கட்டளை...
  8. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் MLA ரூபி மனோகரன் செய்தியாளர் சந்திப்பு | Ruby...
  9. வீடியோ
    அதெல்லாம் அவுங்க விருப்பம்!மிஷ்கினுக்கு அறிவுரை சொன்ன முதியவர்! சொல்ல...
  10. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...