/* */

நெல்லை: 2022ம் ஆண்டு காந்தி அமைதி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் 2022ம் ஆண்டிற்கான காந்தி அமைதி விருது வழங்கப்படவுள்ளது.

HIGHLIGHTS

நெல்லை: 2022ம் ஆண்டு காந்தி அமைதி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
X

கோப்பு படம் 

மகாத்மாகாந்தி 125ம் பிறந்த ஆண்டை கொண்டாடும் வகையில் 1995 முதல் காந்தி அமைதி விருது இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்டு வருகிறது. 2022ம் ஆண்டிற்கான காந்தி அமைதி விருது வழங்கப்படவுள்ளது. இவ்விருது பெற சமுதாய, பொருளாதார மாற்றத்திற்கு சிறப்பாக பங்காற்றியவர்கள், அகிம்சை முறையில் அரசியல் மாற்றித்திற்கு வித்திட்டவர்கள், சமூகநீதி மற்றும் நல்லிணக்கம் இவற்றிற்கு சிறப்பாக பங்களிப்பையாற்றியவர்கள் தனி நபரோ, நிறுவனமோ தகுதியானவர்கள்.

இவ்விருது பெறதகுதியானவர்களுக்கு கோடி பரிசும், சான்றிதழும் வழங்கப்படவுள்ளது. இவ்விருதிற்கு வயது, தேசியம், இனம், சமயம் மற்றும் பாலினம் தடையில்லை. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஜவர்ஹலால் நேரு விளையாட்டரங்கம், பெரியமேடு சென்னை-3 என்ற முகவரிக்கு 15.04.2022க்குள் அனுப்பவேண்டும். மேலும் விபரங்களை, இந்திய கலாச்சார அமைச்சகத்தின் இணையதளமான www.indiaculture.nic.in-ல் தெரிந்து கொள்ளலாம் என நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு தெரிவித்துள்ளார்.

Updated On: 13 April 2022 12:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...
  2. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...
  3. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  4. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  5. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  6. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  7. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!
  8. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
  9. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...
  10. கடையநல்லூர்
    தமிழகக் கேரள எல்லைப் பகுதியில் விளை நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு...