கூடன்குளம் அருகே ஓட்டுப் போடாத தம்பதி மீது தாக்குதல்: வாலிபர் கைது

கூத்தங்குழி பகுதியைச் சேர்ந்த சிலுவை அம்மாள் என்பவர் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
கூடன்குளம் அருகே ஓட்டுப் போடாத தம்பதி மீது தாக்குதல்: வாலிபர் கைது
X

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தை அடுத்துள்ள கூத்தங்குழி பகுதியைச் சேர்ந்த சிலுவை அம்மாள் என்பவர் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.

ஆத்திரத்தில் சிலுவை அம்மாள் அவரது மகன் மற்றும் உறவினர்கள் என 8 பேர் அதே பகுதியை சேர்ந்த தியாகு என்பவரையும், அவருடைய மனைவியையும் நேரில் சந்தித்து ஒரே தெருவில் வசிக்கும் நீங்கள் ஓட்டு போடாமல் தோற்கடித்து விட்டீர்களே என அவதூறாக பேசி தம்பதியினரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இது குறித்து கிடைத்த புகாரின் பேரில் கூடங்குளம் போலீசார் வழக்குபதிவு செய்து வியாகுலம், (34) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 16 Oct 2021 6:48 AM GMT

Related News

Latest News

 1. தேனி
  தேனியில் பெண்களுக்கான பாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்திய கலெக்டர்
 2. வாணியம்பாடி
  பேருந்து  படியில் நின்று ஆபத்தான முறையில் பயணிக்கும் மாணவர்கள்
 3. குமாரபாளையம்
  குமாரபாளையம் தாலுகாவில் 31 பேருக்கு கொரோனா இறப்பு நிவாரண நிதி வழங்கல்
 4. தேனி
  தென்காசியில் 19ம் தேதி தனியார் துறைக்கான வேலை வாய்ப்பு முகாம்
 5. தென்காசி
  ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைத் தளபதிக்கு தென்காசியில் மவுன...
 6. கள்ளக்குறிச்சி
  கள்ளக்குறிச்சி மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இறுதி வாக்காளர்...
 7. திருப்பூர் மாநகர்
  திருப்பூரில் மோட்ச தீபம் ஏற்றி பிபின் ராவத்திற்கு பாஜகவினர் அஞ்சலி
 8. ஈரோடு
  ஈரோடு: கொரோனா நிவாரண நிதிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
 9. ராணிப்பேட்டை
  விபத்துகளைத் தவிர்க்க சாலை விதிகளை மதிக்க வேண்டும்: கலெக்டர்
 10. பெரம்பலூர்
  பெரம்பலூர்: கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க கலெக்டர் அறிவிப்பு