/* */

நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தையில் இன்றைய காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் வெளியாகியுள்ளது

HIGHLIGHTS

நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
X

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை

காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் 21. 12. 2023 வியாழக்கிழமை

1. தக்காளி - 36

2. கத்தரிக்காய் - வெள்ளை - 40, கீரி பச்சை - 35, பச்சை நீளமானது - 30

3. வெண்டைக்காய் - 26

4. புடலை - 30

5. சுரை - 18, 15

6. பீர்க்கு - 30

7. பூசணி - 14

8. தடியங்காய் - 12

9. அவரை - நாடு - 42, பெல்ட் - 50

10. கொத்தவரை - 36

11. பாகல் - பெரியது - 50, சிறியது - 80

12. பச்சைமிளகாய் - 38, 35

13. முருங்கை (பச்சை) - 130

14. பெரியவெங்காயம் - 40, 35

15. சின்னவெங்காயம் - 72, 70, 65, 60

16. காராமணி - 25

17. கோவக்காய் - 50

18. தேங்காய் - நாகர்கோவில் - 39, தென்காசி - 37

19. வாழைக்காய் - 30

20. வாழைப்பூ (1) - 15, 12, 10

21. வாழைத்தண்டு (1) - 10

22. வாழைஇலை (5) - 15, 12

23. கீரைகள் (கட்டு) - 12, 10

24. கறிவேப்பிலை - 30

25. புதினா - 50

26. மல்லி இலை - 70

27. வெள்ளரி - சாம்பார் - 16, நாடு - 10, சாலட் - 50, நைஸ் குக்கும்பர் - 60

28. இஞ்சி - 110

29. மாங்காய் - நாடு - 65, கல்லாமை - 85

30. ரிங்பீன்ஸ் - 60

31. முள்ளங்கி - 20

32. சீனிக்கிழங்கு - 30

33. உருளைக்கிழங்கு - ஆக்ரா - 24, புதியது - இந்தூர் ரகம் - 22

34. கேரட் - 40

35. சௌசௌ - 26

36. முட்டைகோஸ் - 24

37. பீட்ரூட் - உடுமலை/கம்பம் - 34, ஊட்டி - 40

38. காலிபிளவர் - 40

39. குடமிளகாய் - 60

40. பஜ்ஜிமிளகாய் - 60

41. பூண்டு - நாடு - 200, 240, 260, இமாச்சல் பூண்டு - 280, கொடைக்கானல் மலைபூண்டு - 300

42. கருணைக்கிழங்கு - 60

43. சேம்பு - 40

44. சேனைக்கிழங்கு - 52

45. நார்த்தை - 25

46. சிறுகிழங்கு - 70, 60

பழங்கள்

1. வாழைப்பழம் - செவ்வாழை - 80, ஏலக்கி - 80, மட்டி - 80, நேந்திரன் - 70, பூலான்சென்டு - 80, கற்பூரவள்ளி - 60, கோழிகூடு - 60, நாடு - 65, பச்சை - 55

2. எலுமிச்சை - 50

3. ஆப்பிள் - 200, 160

4. அன்னாசி - 50

5. மாதுளை - 180, 160

6. கொய்யா - 60, 50

7. சப்போட்டா - 40

8. பப்பாளி - 30

9. நெல்லிக்காய் - 30, 25

10. திராட்சை - 80, 70

11. சாத்துக்குடி - 80, 70

12. கிர்ணிபழம் - 50

13. கமலாஆரஞ்சு - 70, மால்டா ஆரஞ்சு - 80

Updated On: 22 Dec 2023 3:07 PM GMT

Related News

Latest News

  1. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  3. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  5. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  6. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  7. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  8. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  9. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
  10. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!