/* */

நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

மகாராஜ நகர் உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

HIGHLIGHTS

நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
X

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை

காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் 10.07.2023 திங்கள்கிழமை

1. தக்காளி - 108

2. கத்தரிக்காய் - வெள்ளை - 34, கீரி - 30

3. வெண்டை - 40

4. புடலை - 22

5. சுரை - பெரியது - 18, பிஞ்சு - 24

6. பீர்க்கு - 45

7. பூசணி - 24

8. தடியங்காய் - 20

9. அவரை - பெல்ட் - 60, நாடு - 55

10. கொத்தவரை - 28

11. பாகல் - பெரியது - 40, (சிறியது - 70)

12. பச்சைமிளகாய் - தரம்(1) - 70, தரம் (2) - 60

13. முருங்கை - 35

14. பெரியவெங்காயம் - 25, 24

15. சின்னவெங்காயம் - 130, 125

16. காராமணி - 28

17. கோவக்காய் - 25

18. தேங்காய் - 27

19. வாழைக்காய் - 25

20. வாழைப்பூ(1) - 15, 12, 10

21. வாழைத்தண்டு(1) - 10

22. வாழைஇலை(5) - 12, 10

23. கீரைகள்(கட்டு) - 12, 10

24. கறிவேப்பிலை - 25

25. புதினா - 40

26. மல்லி இலை - 45

27. வெள்ளரி - சாம்பார் வெள்ளரி - 14, நாடு - 18, நைஸ் குக்கும்பர் - 36

28. இஞ்சி - 260, (புதியது - 150)

29. மாங்காய் - 24, நாடு - 20, 15

30. ரிங்பீன்ஸ் - 100, 95

31. முள்ளங்கி - 25

32. சீனிக்கிழங்கு - 20

33. உருளைக்கிழங்கு - 24

34. கேரட் - 60

35. சௌசௌ - 28

36. முட்டைகோஸ் - 28

37. பீட்ரூட் - கம்பம் - 36, ஊட்டி - 44

38. காலிபிளவர் - 44

39. குடமிளகாய் - 80

40. பஜ்ஜிமிளகாய் - 80

41. பூண்டு(சீடு) - 150, 140, 130, நாடு - 130, கொடைக்கானல் மலைபூண்டு - 260, இமாச்சல் பூண்டு - 180

42. கருணைக்கிழங்கு - 85

43. சேம்பு - 28, 32, (பால்சேம்பு - 80)

44. சேனைக்கிழங்கு - 60

45. நார்த்தை - 25

46. பட்டர் பீன்ஸ் - 100

பழங்கள்

1. வாழைப்பழம்

- செவ்வாழை - 75, ஏலக்கி - 60, மட்டி - 60, நேந்திரன் - 60, 50, கற்பூரவள்ளி - 40, கோழிகூடு - 40, நாடு - 40

2. எலுமிச்சை - காய் - 20, பழம் - 30

3. ஆப்பிள் - 240, 200

4. அன்னாசி - 50

5. மாதுளை - 160, 140

6. கொய்யா - 60, 50

7. சப்போட்டா - 40

8. பப்பாளி - 30

9. நெல்லிக்காய் - 35

10. திராட்சை - 100, 80

11. ஆரஞ்சு(மால்டா) - 80

12. சாத்துக்குடி - 80

13. மாம்பழம் - 100, 70, 50, 40

14. கிர்ணிபழம் - 50

15. நாவல்பழம் - 160, 120

Updated On: 10 July 2023 4:03 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  4. ஆன்மீகம்
    சிவபெருமானின் அருள்பெறும் பொன்மொழிகள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!
  6. லைஃப்ஸ்டைல்
    போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..! விழிப்புடன் இருங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    உந்துதல் ஊற்றாகும் தமிழ் பழமொழிகள்!
  8. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  9. லைஃப்ஸ்டைல்
    பட்ஜெட் போடுங்க... பணத்தை சேமிங்க!
  10. சோழவந்தான்
    சோழவந்தான் விசாக நட்சத்திர ஆலயத்தில், மே.1-ம் தேதி குருப்பெயர்ச்சி:...