/* */

நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்..!

நெல்லை மாவட்டத்தில் இன்று (14ம் தேதி செவ்வாய்கிழமை)விற்பனை செய்யப்படும் காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை அறிவோம் வாருங்கள்.

HIGHLIGHTS

நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்..!
X

காய்கறிகள் (கோப்பு படம்)

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்

14.11.2023 செவ்வாய்க்கிழமை

1.தக்காளி-42

2.கத்தரிக்காய்-வெள்ளை-30,கீரிபச்சை-20,வைலட்-20

3.வெண்டை-20,15

4.புடலை-20

5.சுரை-15,10

6.பீர்க்கு-30

7.பூசணி-10

8.தடியங்காய்-10

9.அவரை-35

10.கொத்தவரை-30

11.பாகல்-பெரியது-35,சிறியது-ஸ்டார்-50

12.பச்சைமிளகாய்-38,30

13.முருங்கை-50

14.பெரியவெங்காயம்-புதியது- சோலாப்பூர் ரகம்-62,60,பழையது-55,50

15.சின்னவெங்காயம்-பழையது-பட்டரை உள்ளி-95,90,புதியது-85,80

16.காராமணி-20

17.கோவக்காய்-30

18.தேங்காய்-நாகர்கோவில்-37,தென்காசி-35

19.வாழைக்காய்-28

20.வாழைப்பூ(1)-15,12,10

21.வாழைத்தண்டு(1)-10

22.வாழைஇலை(5)-12,10

23.கீரைகள்(கட்டு)-12,10

24.கறிவேப்பிலை-25

25.புதினா-50

26.மல்லி இலை-70

27.வெள்ளரி-சாம்பார்-18,நாடு-20,சாலட்-40,நைஸ்குக்கும்பர்-50

28.இஞ்சி-புதியது-110

29.மாங்காய்-நாடு-70,கல்லாமை-75

30.ரிங்பீன்ஸ்-85,75

31.முள்ளங்கி-20

32.சீனிக்கிழங்கு-32

33.உருளைக்கிழங்கு-26

34.கேரட்-40

35.சௌசௌ-பாலீஷ்-26,பன்னைக்காடு செள-20

36.முட்டைகோஸ்-18

37.பீட்ரூட்-30

38.காலிபிளவர்-35

39.குடமிளகாய்-50

40.பஜ்ஜிமிளகாய்-45

41.பூண்டு-நாடு-160,180,200,230,இமாச்சல்பூண்டு-270,கொடைக்கானல்மலைபூண்டு-300

42.கருணைக்கிழங்கு-60

43.சேம்பு-50,44,40

44.சேனைக்கிழங்கு-55,(சிறியது-40)

45.நார்த்தை-25

பழங்கள்

1.வாழைப்பழம்

-செவ்வாழை-90,ஏலக்கி-90,மட்டி-80,நேந்திரன்-80,பூலான்சென்டு-80, கற்பூரவள்ளி-60,கோழிகூடு-60,நாடு-65,பச்சை-55

2.எலுமிச்சை-80

3.ஆப்பிள்-200,160,120

4.அன்னாசி-60,50

5.மாதுளை-200,160,140

6.கொய்யா-60,50

7.சப்போட்டா-40

8.பப்பாளி-30

9.நெல்லிக்காய்-30

10.திராட்சை-80,70

11.சாத்துக்குடி-70,60

12.கிர்ணிபழம்-50

13.கமலாஆரஞ்சு-70,60

14.சீதாபழம்-70,60

நிர்வாக அலுவலர் , மகாராஜ நகர் உழவர் சந்தை , பாளையங்கோட்டை.

Updated On: 14 Nov 2023 4:20 AM GMT

Related News

Latest News

  1. நத்தம்
    நத்தத்தில் அதிமுக சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு: முன்னாள்...
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 82 கன அடியாக அதிகரிப்பு
  6. சினிமா
    டி.எம்.எஸ்.,சுக்கு உதவிய சிவாஜி..!
  7. சினிமா
    இளையராஜா பாடிய முதல் பாடலே ட்ரெண்ட் செட்டானது... எப்படி?
  8. தமிழ்நாடு
    ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு அறிவுறுத்தல்..!
  9. அரசியல்
    நரேந்திரமோடி- வாஜ்பாய் ஒற்றுமைகள் என்ன?
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்