/* */

திருநெல்வேலி மாவட்டம்- நாளை நடைபெறும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் முழுவிபரம்

திருநெல்வேலி மாவட்டத்தில் 24.07.2021 அன்று அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் முகாம்களில் நடைபெறும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் முழுவிபரம்

HIGHLIGHTS

திருநெல்வேலி மாவட்டம்- நாளை நடைபெறும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் முழுவிபரம்
X
பைல் படம்

திருநெல்வேலி மாவட்டத்தில் 24.07.2021 அன்று கீழ்க்கண்ட அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் முகாம்களில் கொரோனா தடுப்பூசி வழங்கப்படுகிறது. எனவே கீழ்க்கண்ட மையங்களில் பொது மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் கோவிட் தடுப்பூசி போடப்படும் முகாம் விபரங்கள் - 24.07.2021

களக்காடு வட்டாரம் கோவிஷீல்டு

1 திருக்குறுங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

2 ஏர்வாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

3 மேலதேவநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

4 சிங்கிகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

5 இடையன்குளம் சர்ச் வளாகம்

6 சாலைப்புதூர் சமுதாய நலக்கூடம்

7 சவலைக்காரன்குளம் சமுதாய நலக்கூடம்

8 தளவாய்புரம் துணை சுகாதார நிலையம்

9 டோனாவூர் TDTA பள்ளி

சேரன்மகாதேவி வட்டாரம் கோவிஷீல்டு

1 பத்தமடை அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

2 வீரவநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

3 கரிசல்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

4 கல்லிடைக்குறிச்சி திலக் வித்யாலயா மேல்நிலைப்பள்ளி

5 கூனியூர் பஸ் டெப்போ

6 ஓடைக்கரை சேவை இல்லம்

7 கொத்தன்குளம் அங்கன்வாடி மையம்

பாப்பாகுடி வட்டாரம் கோவிஷீல்டு

1 முக்கூடல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

2 கல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

3 இடைகால் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

4 கிராமமங்களம் அங்கன்வாடி மையம்

5 கலிவிருத்தான்பட்டி அங்கன்வாடி மையம்

6 மேலபாப்பாகுடி அங்கன்வாடி மையம்

7 முக்கூடல் பஞ்சாயத்து யூனியன் ஆரம்ப பள்ளி

மானூர் வட்டாரம் கோவிஷீல்டு

1 உக்கிரன்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

2 தேவர்குளம் பஞசாயத்து அலுவலகம்

3 சொக்கநாச்சியார்புரம் அங்கன்வாடி மையம்

அம்பாசமுத்திரம் வட்டாரம் கோவிஷீல்டு

1 அகஸ்தியர்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

2 வைராவிகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

3 மணிமுத்தாறு அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

4 மன்னார்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

5 அம்பாசமுத்திரம் நகர்புற ஆரம்ப சுகாதாரநிலையம்

6 வி.கே புரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

பாளையங்கோட்டை வட்டாரம் கோவிஷீல்டு

1 ரெட்டியார்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

2 இராஜவல்லிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

3 தச்சநல்லூர்; அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

4 முன்னீர்பள்ளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

5 முவுஊ நகர் பஞ்சாயத்து அலுவலகம்

6 கிரு~;ணாபுரம் பஞ்சாயத்து அலுவலகம்

இராதாபுரம் வட்டாரம் கோவிஷீல்டு

1 நவ்வலடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

2 உவரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

3 தெற்கு கள்ளிகுளம் அரசு ஆரம்ப சுகாதாரநிலையம்

4 திசையன்விளை அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

நான்குநேரி வட்டாரம் கோவிஷீல்டு

1 மூலைக்கரைப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

2 இட்டமொழி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

3 திருவேங்கடநாதபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

4 முனைஞ்சிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

5 சவலைக்காரன்குளம் அங்கன்வாடி மையம்

6 சோமநாதபேரி அங்கன்வாடி மையம்

7 உன்னன்குளம் அங்கன்வாடி மையம்

8 ரெங்கராஜபுரம் அங்கன்வாடி மையம்

9 பத்தினிபாறை அங்கன்வாடி மையம்

10 மன்னார்புரம் சர்ச் வளாகம்

11 விஜயஅச்சம்பாடு அங்கன்வாடி மையம்

12 இளந்தோப்பு சர்ச் வளாகம்

வள்ளியூர் வட்டாரம் கோவிஷீல்டு

1 பணகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

2 சங்கனாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

3 செட்டிகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

4 பழவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

5 துலுக்கர்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

6 வடக்கன்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

7 வள்ளியூர் பஸ் டெப்போ

அரசு மருத்துவமனைகள் கோவிஷீல்டு

1 திருநெல்வேலி மருத்துவ கல்லூரி மருத்துவமனை

2 அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனை

3 நான்குநேரி அரசு மருத்துவமனை

4 கூடங்குளம் அரசு மருத்துவமனை

5 வள்ளியூர் அரசு மருத்துவமனை

6 இராதாபுரம் அரசு மருத்துவமனை

7 களக்காடு அரசு மருத்துவமனை

8 சேரன்மகாதேவி அரசு மருத்துவமனை

திருநெல்வேலி மாநகராட்சி கோவிஷீல்டு

1 சமாதானபுரம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம்

சாந்திநகர் பள்ளிவாசல் வளாகம்- வெளிநாடு செல்பவர்கள்

2 கொக்கிரகுளம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம்- மாவட்ட ஆட்சிதலைவர் அலுவலகம்

3 ஆ.ஏ.புரம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் கிருஷ்ணா மஹால் தச்சநல்லூர்

4 பேட்டை நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம்-தொழிற்பேட்டை வளாகம்

5 பாட்டபத்து நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் சிவா தெரு திருநெல்வேலி டவுண்

6 பாளையங்கோட்டை நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம்

7 மேலப்பாளையம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் மாநகராட்சி கல்யாண மண்டபம்

8 பெருமாள்புரம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் என்ஜிஓ காலனி பூங்கா மாநகராட்சி பள்ளி, குழந்தை இயேசு பள்ளி

9 பழையபேட்டை நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் வள்ளியம்மை பள்ளி வளாகம்

Updated On: 23 July 2021 4:41 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  3. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...
  4. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  5. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  6. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  7. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  8. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  9. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  10. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது