/* */

திருச்சி மாநகராட்சி 11-வது வார்டு அ.தி.மு.க.வேட்பாளர் வனிதா வேட்பு மனு

திருச்சி மாநகராட்சி 11-வது வார்டு அ.தி.மு.க.வேட்பாளர் வனிதா இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

HIGHLIGHTS

திருச்சி மாநகராட்சி 11-வது வார்டு அ.தி.மு.க.வேட்பாளர் வனிதா வேட்பு மனு
X

திருச்சி மாநகராட்சி 11வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் ஆர். வனிதா இன்று  தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

திருச்சி மாநகராட்சி 11வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் ஆர். வனிதா இன்று தனது வேட்பு மனுவை மாநகராட்சி கோ. அபிஷேகபுரம் கோட்ட அலுவலகத்தில் கோட்ட உதவி ஆணையரிடம் தாக்கல் செய்தார். அவருடன் கட்சி நிர்வாகிகள் பலர் சென்று இருந்தனர்.


ஆர். வனிதா தற்போது திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. துணை செயலாளர் இருந்து வருகிறார்.இவர் ஏற்கனவே இதே வார்டில் இரண்டு முறை மாமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணியாற்றி உள்ளார். கடந்த 2011 தேர்தலில் தமிழகத்திலேயே மாமன்ற உறுப்பினர்களில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

Updated On: 3 Feb 2022 9:42 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?