/* */

திருச்சி அருகே பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தானியங்கி கருவி இயக்க பயிற்சி

Tamil Nadu school news - திருச்சி அருகே பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தானியங்கி கருவி இயக்க பயிற்சி அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

திருச்சி அருகே பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தானியங்கி கருவி இயக்க பயிற்சி
X

இஎம்எஸ்ஐ கருவி செயல்பாடு பற்றி பள்ளி ததலைமை ஆசிரியர்களுக்கு பயற்சி அளிக்கப்பட்டது.

Tamil Nadu school news - தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் விரைவில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பணியாளர்களின் வருகை இஎம்ஐஎஸ் என்ற தானியங்கி கருவி மூலம் பதிவு செய்யும் முறை அமலுக்கு வர உள்ளது. தாமதமாக வரும் ஆசிரியர்களுக்கு சம்பளம் கட் செய்யப்படும்.


இந்த கருவியின் செயல்பாடு பற்றிய செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள், துப்புரவு பணியாளர்கள் வருகையை தினந்தோறும் இஎம்எஸ்ஐ தளத்தில் பிழையின்றி பதிவு செய்யும் பொருட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தார்.







அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 29 July 2022 10:44 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்