/* */

ஸ்ரீரங்கத்தில் புதிய பேருந்து சேவையை தொடங்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர்

ஸ்ரீரங்கத்தில் புதிய பேருந்து சேவையை சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

ஸ்ரீரங்கத்தில் புதிய பேருந்து சேவையை தொடங்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர்
X
ஸ்ரீரங்கத்தில் புதிய பேருந்து சேவையை சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி தொடங்கி வைத்தார்.

புதிய பேருந்து சேவையை தொடங்கி வைத்தார் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி. மாணவ, மாணவிகள் சட்டமன்ற உறுப்பினருக்கு இனிப்புகளை வழங்கி நன்றி தெரிவித்தனர்..

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட பகுதியில் நான்கு அரசு உதவி பெறும் பள்ளிகள் இயங்கி வருகிறது. சோம்பரசன் பேட்டை, அல்லித்துறை, சரவணபுரம் சாந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து புங்கனூர் செல்ல வேண்டிய பள்ளிக்கு பேருந்து வசதிகள் இல்லாத காரணத்தினால் அப்பகுதியை சேர்ந்த பள்ளி குழந்தைகள், மாணவ,மாணவிகள், ஆசிரியர்கள், பொதுமக்கள் சில ஆண்டுகளாக பேருந்து வசதி இல்லாத காரணத்தினால் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் ஸ்ரீரங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டியிடம் புதிய பேருந்து சேவை செய்து தரக்கோரி மாணவர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்நிலையில் உடனடியாக கோரிக்கையை ஏற்று புதிய பேருந்து சேவையை சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி இன்று கொடியசைத்து அவரே பேருந்தை இயக்கி தொடங்கி வைத்தார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் சட்டமன்ற உறுப்பினருக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.

Updated On: 6 March 2024 5:00 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்