/* */

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பேரூராட்சி திமுக வேட்பாளர் பட்டியல்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பேரூராட்சி திமுக வேட்பாளர் பட்டியல்

HIGHLIGHTS

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பேரூராட்சி திமுக வேட்பாளர் பட்டியல்
X

19-02-2022 அன்று நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் பேரூராட்சி உறுப்பினர்களுக்கான தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கழகத்தின் சார்பில் பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

விபரங்கள்

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பேரூராட்சி

வார்டு எண் - திமுக வேட்பாளர்

1 - சி. விமலா

2 - ஜ. அனிசாலமோன்

4 - ஏ. ரவிசெல்வகுமார்

5 - எம். ஜெயா

6 - ரா. நிர்மலா

7 - ஏ. ஜெயா மவுண்ட்மேரி

8 - ஜே. எபனேசர் சாமுவேல்

9 - ஜி. ஸ்டெல்லா

11 - ந. அ சயமணி

12 - ச. சரஸ்வதிஇந்திராணி

13 - ஜெ.லிதியால் கிளாரா

14 - பா. ஜேம்ஸ்

15 - ஆர். சிலாக்கியமணி

17 - அ. அருண்சாமுவேல்

18 - ஜே. சௌந்திரம்

Updated On: 1 Feb 2022 4:38 AM GMT

Related News