/* */

கனமழையால் திருவாரூர் கமலாலய குளக்கரை தடுப்பு சுவர் மீண்டும் இடிந்தது

கனமழை காரணமாக திருவாரூர் தியாகராஜர் கோயில் கமலாலயக் குளக்கரை தடுப்பு சுவர் மீண்டும் இடிந்து விழுந்தது.

HIGHLIGHTS

கனமழையால் திருவாரூர் கமலாலய குளக்கரை தடுப்பு சுவர் மீண்டும் இடிந்தது
X

திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயில் கமலாலய குளத்தின் தடுப்பு சுவர் பலத்த மழையால் மீண்டும் இடிந்தது.

உலகப் பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயிலில் கமலாலய தீர்த்தம் குளத்தின் கரை கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மழையின் காரணமாக இடிந்து விழுந்தது. அதனை தொடர்ந்து அதை தற்காலிகமாக சரி செய்யும் பணிகள் நடைபெற்று வந்தது. அதனையொட்டி நான்கு வீதிகளிலும் கனரக வாகனங்கள் செல்வதற்கு போக்குவரத்து தடை விதிக்கப்பட்டு இருந்தது.

இதன் காரணமாக மாணவர்கள், அலுவலகங்கள் செல்வோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடும் சிரமத்திற்கு ஆளான நிலையில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக கமலாலய குளக்கரை தடுப்புகள் மீண்டும் இடிந்து விழுந்துள்ளது .தற்பொழுது இடைவிடாது மழை பெய்து வருவதன் காரணமாக இடி பாடுகளை உடனடியாக சரி செய்ய முடியாத சூழல் அப்பகுதியில் நிலவி வருகிறது.

Updated On: 29 Oct 2021 5:50 AM GMT

Related News

Latest News

  1. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  3. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...
  4. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...
  5. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...
  6. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  7. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  8. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  9. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  10. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!