/* */

திருத்துறைப்பூண்டி நகராட்சி துணைத்தலைவராக ஜெயப்பிரகாஷ் போட்டியின்றி தேர்வு.

திருத்துறைப்பூண்டி நகர் மன்றத் துணை தலைவர் பதவிக்கு நடைபெற்ற மறைமுக தேர்தலில் சிபிஎம் கட்சியை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

HIGHLIGHTS

திருத்துறைப்பூண்டி நகராட்சி  துணைத்தலைவராக ஜெயப்பிரகாஷ் போட்டியின்றி தேர்வு.
X

 திருத்துறைப்பூண்டி நகர மன்ற துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயபிரகாஷ் 

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகர மன்ற துணைத் தலைவர் பதவிக்கு இன்று மறைமுகதேர்தல் நடைபெற்றது.

இதில்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் 24 வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜெயபிரகாஷ் என்பவர் நகர்மன்ற துணைத் தலைவர் பதவிக்கு வேட்பாளராக கட்சி தலைமை அறிவித்திருந்த நிலையில், இன்று நடைபெற்ற மறைமுக தேர்தலில் போட்டியின்றி வெற்றி பெற்றார் . வெற்றி பெற்ற அவருக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் சான்றிதழை வழங்கினார் .

இந்த நிகழ்ச்சியில் நகரமன்ற தலைவர் கவிதா பாண்டியன், திமுக நகர செயலாளரும் நகர மன்ற உறுப்பினருமான பாண்டியன் மற்றும் அனைத்து கட்சி நகரமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Updated On: 26 March 2022 11:53 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உங்கள் கணவருக்கு உணர்ச்சிகரமான திருமண நாள் வாழ்த்துக்கள்
  2. நத்தம்
    நத்தத்தில் அதிமுக சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு: முன்னாள்...
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!
  6. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 82 கன அடியாக அதிகரிப்பு
  7. சினிமா
    டி.எம்.எஸ்.,சுக்கு உதவிய சிவாஜி..!
  8. சினிமா
    இளையராஜா பாடிய முதல் பாடலே ட்ரெண்ட் செட்டானது... எப்படி?
  9. தமிழ்நாடு
    ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு அறிவுறுத்தல்..!
  10. அரசியல்
    நரேந்திரமோடி- வாஜ்பாய் ஒற்றுமைகள் என்ன?