/* */

மன்னார்குடியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் சான்றிதழ் பெற்றார்

மன்னார்குடி தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் டி.ஆர்.பி. ராஜா, அதற்கான சான்றிதழை பெற்றார்.

HIGHLIGHTS

மன்னார்குடியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் சான்றிதழ் பெற்றார்
X

வெற்றிச் சான்றிதழை பெறுகிறார் மன்னார்குடி திமுக வேட்பாளர்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை திருவாரூர் திருவிக அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்றது. இதில் மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் டி.ஆர்.பி.ராஜா தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சிவா ராஜமாணிக்கத்தை விட 37614 வாக்குகள் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் டி.ஆர்.பி.ராஜா பெற்ற மொத்த வாக்குகள் 87602. அதிமுக வேட்பாளர் சிவா.ராஜமாணிக்கம் பெற்ற மொத்த வாக்குகள் 49988. தொடர்ந்து திமுக வெற்றி வேட்பாளர் டி.ஆர்.பி. ராஜா தேர்தல் நடத்தும் அலுவலர் அழகர் சாமியிடம் தனது வெற்றி சான்றிதழை பெற்றார்.
Updated On: 3 May 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
  2. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...
  3. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்
  4. அவினாசி
    அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  5. சோழவந்தான்
    சமயநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  6. உசிலம்பட்டி
    மதுரை காமராஜர் பல்கலைக்கழக கழக துணை வேந்தர் ராஜினமா
  7. ஈரோடு
    ஈரோடு கலை அறிவியல் கல்லூரிக்கு ஏ-பிளஸ் அங்கீகாரம் வழங்கியது நாக்...
  8. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வு
  9. கும்மிடிப்பூண்டி
    மாதர்பாக்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவிந்தராஜன் எம்எல்ஏ
  10. நாமக்கல்
    வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு திடீர் அறிவிப்பு