/* */

மழையில்லாததால்முல்லைப்பெரியாறு அணை நீர் மட்டம் 136 அடியாக சரிவு

Mullaperiyar Dam Water Level Today -ரூல்கர்வ் முறைப்படி நாளை முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142யாக உயர்த்த அனுமதிக்கப்பட்ட நிலையில், மழையில்லாததால் நீர் மட்டம் 136 அடியாக குறைந்துள்ளது.

HIGHLIGHTS

மழையில்லாததால்முல்லைப்பெரியாறு அணை நீர் மட்டம் 136 அடியாக சரிவு
X

முல்லை பெரியாறு அணை - கோப்புப்படம் 

Mullaperiyar Dam Water Level Today -முல்லைப்பெரியாறு அணையில் ரூல்கர்வ் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி நாளை அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக நிலை நிறுத்தலாம். ஆனால் தென்மேற்கு பருவமழை பெய்யும் போது, ரூல்கர்வினை காரணம் காட்டி தண்ணீர் முழுதையும், கேரளாவிற்கு வீணாக திறந்து விட்டனர்.

தற்போது அதேரூல்கர்வ் முறைப்படி அணை நீர் மட்டத்தை 142 அடி வரை உயர்த்தலாம் என அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மழை குறைந்து நீர் மட்டம் மளமளவென சரிந்து வருகிறது. இன்று நீர் மட்டம் 136.20 அடியாக குறைந்துள்ளது. ரூல்கர்வ் முறைப்படி ஆறு அடி வரை நீர் மட்டத்தை உயர்த்த வாயப்பு இருந்தாலும், தண்ணீர் வரத்து இல்லாததால் உயர்த்த முடியவில்லை.

இதனைத்தான் முல்லைப்பெரியாறு பாசன விவசாயிகள் கேட்கின்றனர். மழை பெய்யும் போது, நீர் மட்டத்தை உயர்த்த அனுமதிக்காமல், மழை இல்லாத காலங்களில் நீர் மட்டத்தை உயர்த்த அனுமதிக்கும் ரூல்கர்வ் முறையினை முல்லைப்பெரியாறு அணையில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். சுப்ரீ்ம் கோர்ட்டில் இதற்காக வழக்கும் தொடர்ந்துள்ளனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 20 Sep 2022 4:23 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே கவிதைகள்..!
  2. கோவை மாநகர்
    யானை தந்தம் விற்க முயன்ற இருவர் கைது
  3. சோழவந்தான்
    மதுரை மாவட்ட கோயில்களில் குருப்பெயர்ச்சி மகா யாகம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    இளநீரை எப்ப குடிக்கணும் தெரியுமா..?
  5. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி காதல் மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  6. வீடியோ
    அயோத்தியில் ராஷ்டிரபதி Droupadi Murmu ! #president #droupadimurmu...
  7. லைஃப்ஸ்டைல்
    மாமியார் மருமகள் கவிதைகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    'யாரையும் நம்பாதே' - புகழ்பெற்ற பொன்மொழிகளின் ஆழமான பொருள்
  9. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?