/* */

திருவிடைமருதூர் நீதிமன்ற லோக் அதாலத் விசாரணையில் 104 வழக்குகளுக்கு தீர்வு

திருவிடைமருதூர் நீதிமன்றத்தில் லோக் அதாலத் மூலம் 104 வழக்குகள் சமரச தீர்வு காணப்பட்டது

HIGHLIGHTS

திருவிடைமருதூர் நீதிமன்ற  லோக் அதாலத் விசாரணையில் 104 வழக்குகளுக்கு தீர்வு
X

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) விசாரணை நடைபெற்றது.

நீதித்துறை நடுவர் நிலவரசன் தலைமை வகித்தார். லோக் அதாலத்தில் பல்வேறு வழக்குகள் சம்பந்தமாக இரு தரப்பினரையும் அழைத்துப் பேசி சமரசமாக முடிக்கப்பட்டன. பரிசீலனைக்கு காசோலை வழக்குகள், குடும்ப வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள், வாய் தகராறு வழக்குகள், சிவில், சிறு குற்ற வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள் மக்கள் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு சட்டப்படியான உடனடி தீர்வு காணப்பட்டது. 183 வழக்குகள் எடுக்கப்பட்டது. இதில் 104 வழக்குகள் சமரச தீர்வு காணப்பட்டது இந்நிகழ்ச்சியில் வக்கீல்கள் மற்றும் வழக்காடிகள் கலந்துகொண்டனர்.

Updated On: 13 March 2022 2:00 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை: பகவான் ரமண மகரிஷி ஆராதனை விழா
  2. ஈரோடு
    அந்தியூர் அருகே பர்கூரில் தொட்டியில் இருந்த தண்ணீரை குடித்து சென்ற...
  3. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  4. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  5. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  6. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  7. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  8. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  9. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  10. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...