/* */

பணிபுரியும் மகளிர் விடுதிகள் மற்றும் குழந்தை காப்பகங்கள் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்

தனியார் பணிபுரியும் மகளிர் விடுதிகள் மற்றும் குழந்தை காப்பகங்கள் புதியலை தொடங்க உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்

HIGHLIGHTS

பணிபுரியும் மகளிர் விடுதிகள் மற்றும் குழந்தை காப்பகங்கள் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்
X

தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் இயங்கும் அனைத்து தனியார் பணிபுரியும் மகளிர் விடுதிகள் மற்றும் குழந்தை காப்பகங்கள் சமூக நலன் (ம) மகளிர் உரிமைத்துறையின் கீழ் மாவட்ட ஆட்சியரால் வழங்கப்படும் உரிமம் பெறுவதற்கு மற்றும் புதிதாக நிறுவனங்கள் தொடங்குவதற்கும்https://tnswp.com என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தஞ்சாவூர் என்ற முகவரியை அணுகலாம்.

Updated On: 22 July 2022 6:00 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்