/* */

தஞ்சை மத்திய மாவட்டம் தஞ்சை மாநகராட்சி: திமுக வேட்பாளர் பட்டியல்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: தஞ்சை மத்திய மாவட்டம் தஞ்சை மாநகராட்சி திமுக வேட்பாளர் பட்டியல்

HIGHLIGHTS

தஞ்சை மத்திய மாவட்டம் தஞ்சை மாநகராட்சி: திமுக வேட்பாளர் பட்டியல்
X

19-02-2022 அன்று நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான தஞ்சை மத்திய மாவட்டம் தஞ்சை மாநகராட்சி உறுப்பினர்களுக்கான தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கழகத்தின் சார்பில் பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

விபரங்கள்

தஞ்சை மத்திய மாவட்டம் தஞ்சை மாநகராட்சி

வார்டு எண் - திமுக வேட்பாளர்

1 - எஸ்.செந்தமிழ்ச்செல்வன்

2 - க.அய்யப்பன்

4 – சுமதி இளங்கோவன்

5 - ரேவதி கார்த்திகேயன்

6 - ஆக்னஸ்மேரி பால்ராஜ்

7 - ச. விஜயபாபு

8 - ஜி.எஸ். சுல்தான் ஜெயிலானி

9 - கோ. ஆனந்த்

10 - புண்ணியமூர்த்தி

11 - போட்டோ கமல் (எ) டி. கமலநாதன்

12 - செ. வெங்கடேஷ்

13 - சுகாசினி முரளி

14 - சாந் கோபிநாதன்

16 - அண்ணா. பிரகாஷ்

17 - ச. சந் ரசேகர மேத்தா

18 - சசிகலா அமர்நாத்

19 - ம. தமிழ்வாணன்

20 - எம்.ஜே. சாதிக்பாட்சா

21 - சந்திரலேகா சசிக்குமார்

22 - சத்யா வீரையன்

23 - பொன்னுச்சாமி ராமச்சந்திரன்

24 - த. சந்தானகிருஷ்ணன்

25 - சு. ரமேஷ்

26 - கெஜலெட்சுமி அசோகன்

28 - செந் ல்குமாரி ராமச்சந்திரன்

29 - ஸ்டெல்லா நேசமணி எப்சிராஜ்

31 - சு. கண்ணன்

32 - லெனின்

33 - கீதா ராஜேந்திரன்

34 - க. இளங்கோவன்

37 - தமிழரசி ராஜேந்திரன்

38 - ரம்யா சரவணன்

39 - உஷா மரியஜோசப்

40 - ஆர்.கே.நீலகண்டன்

41 - கமலா ரவி

44 - சுகந்தா கண்ணன்

45 - சண். இராமநாதன்

46 - க. கலையரசன்

48 - ஷர்மிளாதேவி ராஜா

49 - டெய்சிராணி பெரியசாமி

50 - மரகதம் கலியமூர்த்தி

51 - டாக்டர் அஞ்சுகம் பூபதி

வல்லம், ஒரத்தநாடு, திருவையாறு, மேலத்திருப்பூந்துருத்தி, திருக்காட்டுப்பள்ளி ஆகிய பேரூராட்சிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

Updated On: 1 Feb 2022 5:47 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  2. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  3. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  5. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  6. வீடியோ
    😍கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா😍| Kavin-ன் எல்லைமீறிய அட்டகாசமான...
  7. வீடியோ
    4 ஸ்பின்னர்கள் எதற்கு ? Rohit சொன்ன ரகசியம் !#rohitsharma #teamindia...
  8. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  10. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்