/* */

தஞ்சையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் காலமானார்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் தஞ்சை ராமமூர்த்தி வயது மூப்பின் காரணமாக காலமானார்

HIGHLIGHTS

தஞ்சையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர்  காலமானார்
X

காலமான தஞ்சை அ.ராமமூர்த்தி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் வயது மூப்பு காரணமாக காலமானார்.

தஞ்சையார் என்று அழைக்கப்படுகின்ற தஞ்சையின் மூத்த வழக்கறிஞரும், முன்னாள் காங்கிரஸ் மாநில செயலாளரும், முன்னாள் ஜனதா தள கட்சி மாநில துணைத்தலைவரும், எழுத்தாளருமான தஞ்சை அ.ராமமூர்த்தி ( 88) இன்று காலை 7 மணி அளவில் உடல்நலக்குறைவு காரணமாக, சென்னையில் தனியார் மருத்துவமனையில் காலமானார். அவரது இறுதி நிகழ்வு நாளை சனிக்கிழமை காலை 10 மணிக்கு, தஞ்சாவூர் சீனிவாசபுரம் அவரது இல்லத்தில் இருந்து புறப்படும். மறைந்த ராமமூர்த்திக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

Updated On: 12 Nov 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...