/* */

கும்பகோணத்தில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்

கும்பகோணம் மாநகராட்சியில் போட்டியிடும் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்

HIGHLIGHTS

கும்பகோணத்தில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்
X

கும்பகோணம் காந்தி பூங்கா அருகே உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார் 

கும்பகோணம் காந்தி பூங்கா அருகே, கும்பகோணம் மாநகராட்சியில் போட்டியிடும் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார் அப்போது அவர் பேசியபோது:

கும்பகோணத்தில் விரைவில் மருத்துவ கல்லூரி துவங்கப்படும், தேர்தலின் போது கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் தமிழக முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றி வருகின்றார். பெட்ரோல் டீசல் ஆவின் பால் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலையை குறைத்து வாக்குறுதி அளித்தவாறு நிறைவேற்றி வருகிறார். ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

எம்பி மற்றும் எம்எல்ஏ தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தீர்கள். அதேபோல் இத்தேர்தலிலும் மிகப்பெரிய வெற்றியை தருவீர்கள் என நம்புகிறேன். திமுக மக்களாட்சி அதிமுக ஆட்சி போல் அடிமை ஆட்சி அல்ல என பேசினார்.

Updated On: 10 Feb 2022 10:00 AM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வு
  2. கும்மிடிப்பூண்டி
    மாதர்பாக்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவிந்தராஜன் எம்எல்ஏ
  3. நாமக்கல்
    வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு திடீர் அறிவிப்பு
  4. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  5. ஈரோடு
    கோபி வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் படித்த 603 மாணவர்களுக்கு பணி...
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  7. லைஃப்ஸ்டைல்
    ஸ்ரீ கிருஷ்ணரின் ஞான வார்த்தைகள் !
  8. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  9. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  10. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...