/* */

கும்பகோணத்தில் அமமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்

கும்பகோணத்தில் அமமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

கும்பகோணத்தில் அமமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்
X

கும்பகோணம் பழைய மீன் மார்க்கெட் அருகில் தஞ்சை வடக்கு மாவட்ட அமமுக மாணவர் அணி சார்பில் நடந்த வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி

கும்பகோணம் பழைய மீன் மார்க்கெட் அருகில் தஞ்சை வடக்கு மாவட்ட அமமுக மாணவர் அணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

இதை முன்னிட்டு மொழிப்போர் தியாகிகளின் உருவப் படத்திற்கு துணை பொதுச் செயலாளரும் தஞ்சை வடக்கு மாவட்டக் கழக செயலாளருமான ரெங்கசாமி, தஞ்சை வடக்கு மாவட்ட மாணவரணி செயலாளர் வக்கீல் செல்லதம்பி, கழக பிரிவு நிர்வாகிகள் பிரகதீஸ்வரன், சரவணன், ஜெயகரன், நகர செயலாளர் குருமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் பாலமுருகன், கார்த்திகேயன், ஜெகன்.

உதயகுமார், விஜயபாலன், பேரூர் கழக செயலாளர்கள் பிரேம்நாத், செந்தில், மாவட்ட பிரிவு செயலாளர்கள் பெருசு ராமமூர்த்தி, ஆனந்தி, சாமிநாதன், சுரேஷ்குமார், பிரகாஷ், லதா, நகர அவைத் தலைவர் ஜெயக்குமார், நகர கழகம் தர்மா, ஐயப்பன், நகர்ராஜா, ஆல்பா குமார், யூனியன் ராஜா, மாவட்ட அம்மா பேரவை காமராஜ் ஆகியோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Updated On: 25 Jan 2022 5:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’