/* */

ஆடுதுறை அரசு மருத்துவமனைக்கு லயன்ஸ் சங்கம் சார்பில் மருத்துவ உபகரணங்களை வழங்கல்

ஆடுதுறை அரசு மருத்துவமனைக்கு லயன்ஸ் சங்கத்தின் சார்பில் மருத்துவ உபகரணங்களை நிர்வாகிகள் வழங்கினர்

HIGHLIGHTS

ஆடுதுறை அரசு மருத்துவமனைக்கு லயன்ஸ் சங்கம்  சார்பில் மருத்துவ உபகரணங்களை வழங்கல்
X

கும்பகோணம் அருகே ஆடுதுறை அரசு மருத்துவமனைக்கு குடந்தை மகாசக்தி லயன்ஸ் சங்கத்தின் சார்பில்  வழங்கப்பட்ட மருத்துவ உபகரணங்கள்

கும்பகோணம் அருகே ஆடுதுறை அரசு மருத்துவமனைக்கு குடந்தை மகாசக்தி லயன்ஸ் சங்கத்தின் சார்பில் சுமார் 70 ஆயிரம் மதிப்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு குடந்தை மகாசக்தி தலைவர் லயன் செல்வமகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக லயன்ஸ் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மீனா செல்வம் கலந்துகொண்டார். ஆடுதுறை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மகாலிங்கம், சரவணன், மண்டல தலைவர் சதீஷ், வட்டார தலைவர் கலைச்செல்வி, ஆடுதுறை லயன்ஸ் சங்க சாசன தலைவர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் லயன்ஸ் சங்க செயலாளர் ரஜினிபாய், சங்க பொருளாளர் ஆர்த்தி மற்றும் ஆடுதுறை சங்கத்தைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். லயன்ஸ் சங்க வழிகாட்டி செல்வம் நன்றி கூறினார்.

Updated On: 31 Jan 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  2. லைஃப்ஸ்டைல்
    நிமிர்ந்து நில்..! மலைகூட மடுவாகும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிமையை தேட புத்த மொழிகள்!
  5. ஈரோடு
    மாணவர் மீது தாக்குதல்: ஈரோடு தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகம் மீது...
  6. ஆவடி
    அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றும் வீடியோ...
  7. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  8. வணிகம்
    கடன் தொல்லையில்லாமல் வாழ இப்படி ஒரு வழி இருக்கா?
  9. வணிகம்
    பணத்தை இப்படி சேமித்தால்.... ஓஹோன்னு வாழலாம்...! எப்படி?
  10. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!