/* */

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்ட விவரத்தை பொதுப்பணித்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

HIGHLIGHTS

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்
X

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (22-07-2021)

கடனா நதி நீர்த்தேக்கம்:

உச்சநீர்மட்டம் : 85 அடி

நீர் இருப்பு : 68.90அடி

நீர் வரத்து : 70 கன அடி

வெளியேற்றம் : 70 கன அடி

ராமா நதி நீர்த்தேக்கம்:

உச்ச நீர்மட்டம் : 84 அடி

நீர் இருப்பு : 66.50 அடி

நீர்வரத்து : 64 கன அடி

வெளியேற்றம் : 30 கனஅடி

கருப்பா நதி நீர்த்தேக்கம் :

உச்சநீர்மட்டம்: 72 அடி

நீர் இருப்பு : 63.32 அடி

நீர் வரத்து : 25 கன அடி

வெளியேற்றம் : 25 கன அடி

குண்டாறு அணை:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 36.10 அடி

நீர் வரத்து: 8 கன அடி

வெளியேற்றம்: 8 கன அடி

அடவிநயினார் கோவில் நீர்த்தேக்கம்:

உச்ச நீர்மட்டம்: 132.22 அடி

நீர் இருப்பு: 123.25 அடி

நீர் வரத்து : 27 கன அடி

நீர் வெளியேற்றம்: 20 கன அடி

மழை அளவு:

கடனாநதி: 5 மி.மீ

குண்டாறு: 4 மி.மீ

அடவிநயினார் : 6 மி.மீ

Updated On: 22 July 2021 4:37 AM GMT

Related News