/* */

தென்காசி மாவட்டத்தில் இன்று காய்கறி விலை

தென்காசி உழவர் சந்தையில், பின்வரும் விலைகளில், இன்று காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது.

HIGHLIGHTS

தென்காசி மாவட்டத்தில் இன்று காய்கறி விலை
X

தென்காசி உழவர் சந்தையில், இன்று விற்கப்படும் காய்கறிகளின் விலை நிலவரம் தரப்பட்டுள்ளது (கோப்பு படம்)

தென்காசி மாவட்டம், தென்காசி உழவர்சந்தையில் இன்று காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை

1.கத்தரி-வெள்ளை-56/கலர்-28

2.தக்காளி-34/24

3.வெண்டை-60

4.புடலை-30

5.பீர்க்கு-60

6.பாகல்-48

7.சுரைக்காய்-12

8.தடியங்காய்-20

9.பூசணி-14

10.அவரை-40

11.கொத்தவரை-46

12.மிளகாய்-40

13.முள்ளங்கி-25

14.முருங்கைக்காய்--150

15.தேங்காய்-32/30

16.வாழைக்காய்-30

17.வாழைஇலை-15

18.சின்ன வெங்காயம்-64/60

19.பெரிய வெங்காயம்-30

20.இஞ்சி-80/70

21.மாங்காய்-60/80

22.மல்லிஇலை-40

23.கோவைக்காய்-30

24.சேனைக்கிழங்கு-35

25.சேம்பு-60

26.கருணைகிழங்கு-30

27.உருளைக்கிழங்கு-48/30

28.கேரட்-40

29.பீட்ரூட்-30

30.முட்டைக்கோஸ்-20

31.சவ்சவ்-20

32.பீன்ஸ்-40

33.பச்சைப்பட்டாணி-52

34.குடமிளகாய்-60

35.காலிப்ளவர்-40.

Updated On: 25 Jan 2023 4:10 AM GMT

Related News