/* */

தென்காசி மாவட்ட அணைகளில் இன்றைய நீர்மட்டம்

தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகளில், இன்றைய நீர்மட்டம் குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

HIGHLIGHTS

தென்காசி மாவட்ட அணைகளில் இன்றைய நீர்மட்டம்
X

தென்காசி அருகே உள்ள கருப்பாநதி அணை. (கோப்பு படம்).

தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகளில் நீர்மட்டம் குறித்த தகவல்களை, மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது.

இன்று ( 20ம் தேதி) தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்

கடனா

உச்சநீர்மட்டம் : 85.00 அடி

நீர் இருப்பு : 62.80 அடி

கொள்ளளவு:125.98 மி.க.அடி

நீர் வரத்து : 6.00 கன அடி

வெளியேற்றம் : 40.00 கன அடி

ராம நதி

உச்ச நீர்மட்டம் : 84.00 அடி

நீர் இருப்பு : 70.25 அடி

கொள்ளளவு:69.51 மி.க.அடி

நீர்வரத்து : 5.34 கன அடி

வெளியேற்றம் : 30.00 கன அடி

கருப்பா நதி

உச்சநீர்மட்டம்: 72.00 அடி

நீர் இருப்பு : 45.11 அடி

கொள்ளளவு:31.41 மி.க.அடி

நீர் வரத்து : 5.00 கன அடி

வெளியேற்றம் : 15.00 கன அடி

குண்டாறு

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 32.00 அடி

கொள்ளளவு:13.03 மி.க.அடி

நீர் வரத்து: 2.00 கன அடி

வெளியேற்றம்: 4.00 கன அடி

அடவிநயினார்

உச்ச நீர்மட்டம்: 132.22 அடி

நீர் இருப்பு: 37.50 அடி

கொள்ளளவு:9.27 மி.க.அடி

நீர் வரத்து : 6.00 கன அடி

வெளியேற்றம்: 15.00 கன அடி

மழை அளவு - ஏதும் இல்லை.

Updated On: 20 Jan 2023 6:29 AM GMT

Related News