/* */

தென்காசி வழியாக செல்லும் விரைவு ரயில்கள் நேரம் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

கடையநல்லூர் வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் நேரம் அக்டோபர் 1ம் தேதி முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தென்காசி வழியாக செல்லும் விரைவு ரயில்கள் நேரம் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
X

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு.

கடையநல்லூர் வழியாக செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ், சிலம்பு எக்ஸ்பிரஸ், கொல்லம் எக்ஸ்பிரஸ் ஆகிய மூன்று எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் அக்டோபர் 1ம் தேதி முதல் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

1. ரயில் எண். 06101, சென்னை எழும்பூர் - கொல்லம் எக்ஸ்பிரஸ்

சென்னை எழும்பூர் - மாலை 05.00

திருச்சி - இரவு 10.05

மதுரை - அதிகாலை 12.45

விருதுநகர் - அதிகாலை 01.30

கடையநல்லூர் - அதிகாலை 03.15

தென்காசி - அதிகாலை 03.35

செங்கோட்டை - அதிகாலை 03.50

புனலூர் - காலை 06.00

கொல்லம் - காலை 07.30

2. ரயில் எண். 06102, கொல்லம் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ்

கொல்லம் - மதியம் 12.00

புனலூர் - மதியம் 01.00

செங்கோட்டை - மதியம் 03.05

தென்காசி - மதியம் 03.20

கடையநல்லூர் - மதியம் 03.35

விருதுநகர் - மாலை 05.40

மதுரை - மாலை 06.45

திருச்சி - இரவு 09.20

சென்னை எழும்பூர் - அதிகாலை 03.05

3. ரயில் எண். 06181, சென்னை எழும்பூர் - செங்கோட்டை சிலம்பு எக்ஸ்பிரஸ்

சென்னை எழும்பூர் - இரவு 08.25

திருச்சி - அதிகாலை 02.10

காரைக்குடி - அதிகாலை 03.30

மானாமதுரை - காலை 04.40

விருதுநகர் - காலை 06.00

கடையநல்லூர் - காலை 07.50

தென்காசி - காலை 08.20

செங்கோட்டை - காலை 08.55

4. ரயில் எண். 06182, செங்கோட்டை - சென்னை எழும்பூர் சிலம்பு எக்ஸ்பிரஸ்

செங்கோட்டை - மாலை 04.50

தென்காசி - மாலை 05.05

கடையநல்லூர் - மாலை 05.20

விருதுநகர் - இரவு 07.10

மானாமதுரை - இரவு 08.20

காரைக்குடி - இரவு 09.35

திருச்சி - இரவு 11.55

சென்னை எழும்பூர் - காலை 05.25

5. ரயில் எண். 02661, சென்னை எழும்பூர் - செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ்

சென்னை எழும்பூர் - இரவு 08.40

திருச்சி - அதிகாலை 02.00

மதுரை - காலை 04.30

விருதுநகர் - காலை 05.15

கடையநல்லூர் - காலை 07.05

தென்காசி - காலை 07.35

செங்கோட்டை - காலை 08.15

6. ரயில் எண். 02662, செங்கோட்டை - சென்னை எழும்பூர் பொதிகை எக்ஸ்பிரஸ்

செங்கோட்டை - மாலை 06.20

தென்காசி - மாலை 06.35

கடையநல்லூர் - மாலை 06.50

விருதுநகர் - இரவு 08.40

மதுரை - இரவு 09.40

திருச்சி - அதிகாலை 12.15

சென்னை எழும்பூர் - காலை 05.50. என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

Updated On: 29 Sep 2021 5:54 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?