/* */

தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
X

தென்காசி மாவட்டம் தென்காசி மதுரை சாலையில் அமைந்துள்ளது உழவர் சந்தை. இந்த உழவர் சந்தையில் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் தாங்கள் பயிர் செய்த காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை இடைத்தரகர்கள் தலையீடு இல்லாமல் குறைந்த விலையில் நேரடியாகவே விற்பனை ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை குறைந்த விலையில் நேரடியாகவே இங்கு வந்து வாங்கி செல்கின்றனர். இந்த உழவர் சந்தை நிர்வாகத்தின் மூலம் இன்றைய காய்கறி விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தென்காசி உழவர்சந்தையில் இன்றைய காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல்

19/03/2024

1.கத்தரி -32/40

2.தக்காளி -24/34

3.வெண்டை -24/20

4.புடலை -30/20

5.பீர்க்கு -48

6.பாகல் -40/50

7.சுரைக்காய் -12

8.தடியங்காய் -18

9.பூசணி -20

10.அவரை- 60/50

11.கொத்தவரை -30

12.மிளகாய் -60/55

13.முள்ளங்கி -40

14.முருங்கைக்காய் -40

15.தேங்காய் -35

16.வாழைக்காய் -30

17.வாழைஇலை- 15

18.சின்ன வெங்காயம் -38/35

19.பெரிய வெங்காயம் -25/30

20.இஞ்சி - 140

21.மாங்காய் -80

22.மல்லிஇலை - 50

23.கோவைக்காய் -40

24.சேனைக்கிழங்கு -60

25.சேம்பு -70/50

26.கருணைகிழங்கு -88

27.உருளைக்கிழங்கு- 36/50

28.கேரட் -80

29.பீட்ரூட்- 40

30.முட்டைக்கோஸ் -30

31.சவ்சவ் -30/25

32.பீன்ஸ் -90

33.பச்சைப்பட்டாணி -70

34.குடமிளகாய் -60

35.காலிஃப்ளவர் - 40

Updated On: 19 March 2024 2:22 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்