/* */

தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
X

பைல் படம்.

தென்காசி உழவர்சந்தையில் இன்றைய 29.07.2022 (வெள்ளிக்கிழமை) காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல்:

1.கத்தரி-ரூ.40

2.தக்காளி-ரூ.14

3.வெண்டை-ரூ.16

4.புடலை-ரூ.30

5.பீர்க்கு-ரூ.40

6.பாகல்-ரூ.60/48

7.சுரைக்காய்-ரூ.10

8.தடியங்காய்-ரூ.12

9.பூசணி-ரூ.12

10.அவரை-ரூ.24

11.கொத்தவரை-ரூ.30

12.மிளகாய்-ரூ.48

13.முள்ளங்கி-ரூ.30

14.முருங்கைக்காய்-ரூ.36

15.தேங்காய்-ரூ.30

16.வாழைக்காய்-ரூ.50

17.வாழைஇலை-ரூ.15

18.சின்ன வெங்காயம்-ரூ.20

19.பெரிய வெங்காயம்-ரூ.24/20

20.இஞ்சி-ரூ.66

21.மாங்காய்-ரூ.70

22.மல்லிஇலை-ரூ.20

23.கோவைக்காய்-ரூ.40

24.சேனைக்கிழங்கு-ரூ.35

25.சேம்பு-ரூ.60

26.கருணைகிழங்கு-ரூ.35

27.உருளைக்கிழங்கு-ரூ.34

28.கேரட்-ரூ.60

29.பீட்ரூட்-ரூ.36

30.முட்டைக்கோஸ்-ரூ.36

31.சவ்சவ்-ரூ.25

32.பீன்ஸ்-ரூ.70

33.பூண்டு-ரூ.80

34.குடமிளகாய்-ரூ.70

35.கீரைகள்-ரூ.10

Updated On: 29 July 2022 4:06 AM GMT

Related News