/* */

தென்காசி மாவட்டத்தில் 9 மணி நிலவரப்படி 10.78 % வாக்கு பதிவு

தென்காசி மாவட்டத்தில் ஊரக ஊள்ளாட்சி தேர்தலில் 9 மணி நிலவரப்படி 10.78 சதவீத வாக்குப் பதிவு நடைபெற்றது.

HIGHLIGHTS

தென்காசி மாவட்டத்தில் 9 மணி நிலவரப்படி 10.78 % வாக்கு பதிவு
X

வாக்கு பதிவு பைல் படம்

தென்காசி மாவட்டத்தில் நடைபெற்று வரும் முதல் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் 9 மணி நிலவரப்படி 10.78 % வாக்குகள் பதிவாகி உள்ளன.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 12.02% , கடையம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில்10.08% , கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 10.65% , மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 11. 24% வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 9.22% வாக்குகள் பதிவாகி உள்ளன. தொடர்ந்து வாக்குப் பதிவு விறு, விறுப்பாக நடைபெற்று வருகிறது.

Updated On: 6 Oct 2021 5:40 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  4. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  5. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  6. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  7. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  8. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  9. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...
  10. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்