தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்
தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் குறித்து மாவட்ட நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.
HIGHLIGHTS
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (07-08-2021)
கடனா நதி நீர்த்தேக்கம்:
உச்சநீர்மட்டம் : 85 அடி
நீர் இருப்பு : 73 அடி
நீர் வரத்து : 27 கன அடி
வெளியேற்றம் : 70 கன அடி
ராமா நதி நீர்த்தேக்கம்:
உச்ச நீர்மட்டம் : 84 அடி
நீர் இருப்பு : 71.25 அடி
நீர்வரத்து : 30 கன அடி
வெளியேற்றம் : 30 கனஅடி
கருப்பா நதி நீர்த்தேக்கம்:
உச்சநீர்மட்டம்: 72 அடி
நீர் இருப்பு : 65.95 அடி
நீர் வரத்து : 11 கன அடி
வெளியேற்றம் : 25 கன அடி
குண்டாறு அனை:
உச்சநீர்மட்டம்: 36.10 அடி
நீர் இருப்பு: 36.10 அடி
நீர் வரத்து: 11 கன அடி
வெளியேற்றம்: 11 கன அடி
அடவிநயினார் கோவில் நீர்த்தேக்கம்:
உச்ச நீர்மட்டம்: 132.22 அடி
நீர் இருப்பு: 125 அடி
நீர் வரத்து : 12 கன அடி
நீர் வெளியேற்றம்: 30 கன அடி
மழை அளவு:
குண்டாறு:
4 மி.மீ
அடவிநயினார்:
12 மி.மீ
ஆய்குடி:
4 மி.மீ
செங்கோட்டை:
1 மி.மீ
தென்காசி:
7.4 மி.மீ