/* */

சின்ன வெங்காயம் விளைச்சல் அமோகம்: விலை இல்லாததால் விவசாயிகள் கவலை

தென்காசி மாவட்டத்தில் சின்ன வெங்காயம் விளைச்சல் அமோக இருந்தும் விலை இல்லாததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

சின்ன வெங்காயம் விளைச்சல் அமோகம்: விலை இல்லாததால் விவசாயிகள் கவலை
X

தென்காசி பகுதியில் அறுவடை செய்யது குவித்து வைக்கப்பட்டடுள்ள சின்ன வெங்காயம்.

தென்காசி மாவட்டம் கீழப்புலியூர், பட்டா குறிச்சி சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள விவசாயிகள் தற்போது சின்ன வெங்காயம் பயிரிட்டுள்ளனர். சின்ன வெங்காயம் விதை 60 ரூபாய்க்கு வாங்கி பயிரிட்டுள்ளனர். தற்போது நல்ல விளைச்சல் இருந்தும் போதிய விலை இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

சின்ன வெங்காயம் விதை நட்டு, 75 நாட்கள் பயிர்களைப் பாதுகாத்து உரம், சம்பளம் கூலி, உள்ளிட்ட செலவுகளை கடன் வாங்கி செய்ததாகவும், தற்போது ஏற்பட்டுள்ள விலை வீழ்ச்சியால் உரிய விலை கிடைக்கவில்லை எனவும் கூறினார். தற்போது சின்ன வெங்காயம் கிலோ 20 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுவதாகவும், அது 40 ரூபாய் வரை கொள்முதல் செய்தால் மட்டுமே தங்களது கடனை அடக்க இயலும். மேலும் நாங்கள் தொடர்ந்து விவசாயம் செய்து வருவதால் எங்களுக்கு விவசாயம் தவிர மற்ற பணிகள் எதுவும் தெரியாது. எனவே எங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு கூட்டுறவு சங்கங்கள் மூலம் சின்ன வெங்காயத்தை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 16 Aug 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்