/* */

அச்சன்கோவில் அருகே உள்ள கும்பவுருட்டி நீர்வீழ்ச்சி திறப்பு

தமிழக - கேரளா எல்லைப் பகுதி அச்சன்கோவில் அருகே உள்ள கும்பவுருட்டி நீர்வீழ்ச்சி, சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டது.

HIGHLIGHTS

அச்சன்கோவில் அருகே உள்ள கும்பவுருட்டி நீர்வீழ்ச்சி  திறப்பு
X

தமிழக - கேரளா எல்லைப் பகுதி அச்சன்கோவில் அருகே கும்பவுருட்டி நீர்வீழ்ச்சி, திறக்கப்பட்டது.

தென்காசி மாவட்டம், செங்கோட்டை வழியாக கேரளா மாநிலம் செல்லும் அச்சன்கோயில் அருகே உள்ள அடர்ந்த வனப் பகுதியில் கும்பவுருட்டி அருவி அமைந்துள்ளது. கும்பவுருட்டி அருவியில் சில தினங்களுக்கு முன், எதிர்பாராத விதமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தார்.

இதையடுத்து, இந்த அருவிக்கு செல்வதற்கும், குளிப்பதற்கும் கேரளா வனத்துறையினர் தடை விதித்தனர். இந்நிலையில், மீண்டும் மூன்று மாதங்களுக்குப் பிறகு, இன்று முதல் சுற்றுலா பயணிகள் செல்வதற்கும், அருவியில் குளிப்பதற்கும் கேரள அரசு தற்போது அனுமதி வழங்கி உள்ளது. இதனால் தமிழக, கேரளா மாநில சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Updated On: 2 Oct 2022 10:05 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    தன்மானம் சீண்டப்படும்போது..துணிந்து நில்லுங்கள்..!
  2. தேனி
    தேனி சமதர்மபுரம் நாடார் மண்டகப்படி திருவிழா..!
  3. லைஃப்ஸ்டைல்
    கருத்து கந்தசாமிகளே..நீங்களும் இதை படிங்க...!
  4. லைஃப்ஸ்டைல்
    விநாயகருக்குப் பிடித்த விருந்துகள்: சதுர்த்தி ஸ்பெஷல் படையல் செய்வது...
  5. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. ஆன்மீகம்
    “மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?
  8. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  9. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  10. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புகார் வீரலட்சுமி பரபரப்பு...