/* */

பாவூர்சத்திரத்தில் ஒரு நாள் சிறப்பு சிலம்பு பயிற்சி

இந்திய வீரக் கலைசங்கம் சார்பில் பாவூர்சத்திரம் அருகே ஒரு நாள் சிறப்பு சிலம்ப நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

பாவூர்சத்திரத்தில் ஒரு நாள் சிறப்பு சிலம்பு பயிற்சி
X

பாவூர்சத்திரம் அருகே ஒரு நாள் சிறப்பு சிலம்ப நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்திய வீரக் கலைசங்கம் சார்பில் பாவூர்சத்திரம் அருகே ஒரு நாள் சிறப்பு சிலம்ப நிகழ்ச்சி நடைபெற்றது

இந்திய வீரக் கலைச் உங்கத்தின் மாநிலத் நலைவர் R.B.சேகர் ஆலோசனைப்படி சிலம்ப ஆசிரியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்ற சிலம்ப விளையாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு வீரச் சிலம்பு விளையாட்டை செய்து காட்டினர்..

இந்நிகழ்ச்சியில் சிலம்ப பயிற்சியாளர்கள் லட்சுமி சக்தி முருகன், முண்டசாமி, பிரவீன், பாலா ஆகியோர் உட்பட சிலம்ப மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 14 April 2022 5:04 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  2. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  4. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  5. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  7. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  8. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  9. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  10. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!