/* */

சுரண்டையில் அடர்வனம் அமைக்கும் திட்டம் துவக்கம்

சுரண்டை நகராட்சி பகுதியில் அடர்வனம் அமைக்கும் திட்டத்தை நகர்மன்றத் தலைவர் வள்ளி முருகன் தொடங்கி வைத்தார்

HIGHLIGHTS

சுரண்டையில் அடர்வனம்  அமைக்கும் திட்டம் துவக்கம்
X

சுரண்டை நகராட்சி பகுதியில் அடர்வனம்  அமைக்கும் திட்டத்தை நகர்மன்றத் தலைவர் வள்ளி முருகன் தொடங்கி வைத்தார்.

தமிழக அரசால் நகரப்பகுதிகளில் அடர்வனங்கள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இத்திட்டத்தினை சென்னையில் துவக்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக தென்காசி மாவட்டம் சுரண்டை நகராட்சி பகுதியில் (மியாவாக்கி முறையில்) அடர்வனம் அமைப்பதற்கு, தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் ஆலோசனையில் நகராட்சிக்கு சொந்தமான திடக்கழிவு உரக்கிடங்கு அமைந்திருக்கும் பகுதியில் நகராட்சி சேர்மன் வள்ளிமுருகன் தலைமையில் மரக்கன்றுகள் வைக்கப்பட்டது. உடன் நகராட்சி ஆணையர் லெனின், நகர்மன்ற உறுப்பினர்கள் வள்ளியம்மாள், ஆறுமுகச்சாமி, பாலசுப்பிரமணியன், ராஜகுமார், உஷா, பிரபு, லட்சுமி, அந்தோணி, யேசுதாஸ், அபிஷேகம் செல்வி மற்றும் ராஜன் தர்மா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 7 May 2022 3:45 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்