/* */

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்

தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகளில் இன்றைய நீர்மட்ட நிலவரம் வருமாறு:

HIGHLIGHTS

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
X

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (13-12-2021)

கடனா :

உச்சநீர்மட்டம் : 85 அடி

நீர் இருப்பு : 83.20அடி

நீர் வரத்து : 177கன அடி

வெளியேற்றம் : 100 கன அடி

ராமா நதி :

உச்ச நீர்மட்டம் : 84 அடி

நீர் இருப்பு : 80.75 அடி

நீர்வரத்து : 17 கன அடி

வெளியேற்றம் : 30 கனஅடி

கருப்பா நதி :

உச்சநீர்மட்டம்: 72 அடி

நீர் இருப்பு : 70.86 அடி

நீர் வரத்து : 30 கன அடி

வெளியேற்றம் : 20 கன அடி

குண்டாறு:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 36.10 அடி

நீர் வரத்து: 32 கன அடி

வெளியேற்றம்: 32 கன அடி

அடவிநயினார்:

உச்ச நீர்மட்டம்: 132.22 அடி

நீர் இருப்பு: 132அடி

நீர் வரத்து : 52 கன அடி

நீர் வெளியேற்றம்: 52 கன அடி

மழை அளவு :

கடனா :6 மி.மீ

கருப்பா நதி :1 மி.மீ

ஆய்க்குடி:1 மி.மீ

தென்காசி :1.4 மி.மீ

சிவகிரி :1 மி.மீ

Updated On: 13 Dec 2021 2:30 AM GMT

Related News