/* */

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்

Today Water Level -தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம் குறித்த தகவல்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

HIGHLIGHTS

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
X

பைல் படம்.

Today Water Level -தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (07-09-2022):

கடனா :

உச்சநீர்மட்டம் : 85 அடி

நீர் இருப்பு : 75.80அடி

நீர் வரத்து : 82 கன அடிகன அடி

வெளியேற்றம் : 60 கன அடி

ராமா நதி :

உச்ச நீர்மட்டம் : 84 அடி

நீர் இருப்பு : 81 அடி

நீர்வரத்து : 80.92 கன அடி

வெளியேற்றம் : 30 கன அடி

கருப்பா நதி :

உச்சநீர்மட்டம்: 72 அடி

நீர் இருப்பு : 67.92 அடி

நீர் வரத்து : 5 கன அடி

வெளியேற்றம் : 5 கன அடி

குண்டாறு:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 36.10 அடி

நீர் வரத்து: 30 கன அடி

வெளியேற்றம்: 30 கன அடி

அடவிநயினார்:

உச்ச நீர்மட்டம்: 132 அடி

நீர் இருப்பு: 132அடி

நீர் வரத்து : 120கன அடி

நீர் வெளியேற்றம்: 120 கன அடி

மழை அளவு :

கடனா :6 மி.மீ

ராமா நதி :3 மி.மீ

கருப்பா நதி :2 மி.மீ

குண்டாறு :7.4 மி.மீ

அடவிநயினார்:15 மி.மீ

ஆய்குடி :3 மி.மீ

தென்காசி :3 மி.மீ

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 7 Sep 2022 7:32 AM GMT

Related News