Begin typing your search above and press return to search.
தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரங்களை பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது.
HIGHLIGHTS
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (11-09-2022):
கடனா :
உச்சநீர்மட்டம் : 85 அடி
நீர் இருப்பு : 76.40 அடி
நீர் வரத்து : 60 கன அடி
வெளியேற்றம் : 60 கன அடி
ராமா நதி :
உச்ச நீர்மட்டம் : 84 அடி
நீர் இருப்பு : 82 அடி
நீர்வரத்து : 60 கன அடி
வெளியேற்றம் : 60 கன அடி
கருப்பா நதி :
உச்சநீர்மட்டம்: 72 அடி
நீர் இருப்பு : 67.92 அடி
நீர் வரத்து : 5 கன அடி
வெளியேற்றம் : 5 கன அடி
குண்டாறு:
உச்சநீர்மட்டம்: 36.10 அடி
நீர் இருப்பு: 36.10 அடி
நீர் வரத்து: 28 கன அடி
வெளியேற்றம்: 28 கன அடி
அடவிநயினார்:
உச்ச நீர்மட்டம்: 132 அடி
நீர் இருப்பு: 132 அடி
நீர் வரத்து : 120 கன அடி
நீர் வெளியேற்றம்: 120 கன அடி
மழை அளவு :
குண்டாறு : 3 மி.மீ