/* */

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய (23.05.2022) நீர்மட்டம் நிலவரம்.

HIGHLIGHTS

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்
X

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (23-05-2022)

கடனா :

உச்சநீர்மட்டம் : 85 அடி

நீர் இருப்பு : 41அடி

நீர் வரத்து : 77கன அடி

வெளியேற்றம் : 10 கன அடி

ராமா நதி :

உச்ச நீர்மட்டம் : 84 அடி

நீர் இருப்பு : 49 அடி

நீர்வரத்து : 41.45 கன அடி

வெளியேற்றம் : 5 கனஅடி

கருப்பா நதி :

உச்சநீர்மட்டம்: 72 அடி

நீர் இருப்பு : 38.06 அடி

நீர் வரத்து : 1 கன அடி

வெளியேற்றம் : 5 கன அடி

குண்டாறு:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 19.50 அடி

நீர் வரத்து: 4 கன அடி

வெளியேற்றம்: NIL

அடவிநயினார்:

உச்ச நீர்மட்டம்: 132.22 அடி

நீர் இருப்பு: 54அடி

நீர் வரத்து : 25 கன அடி

நீர் வெளியேற்றம்: 1 கன அடி

மழை அளவு :

கடனா : 2 மி.மீ

குண்டாறு : 2 மி.மீ

அடவிநயினார்: 1 மி.மீ

Updated On: 23 May 2022 3:50 AM GMT

Related News