/* */

பள்ளி மாணவர்களுக்கு தென்காசி காவல்துறை சார்பில் விழிப்புணர் நிகழ்ச்சி

பள்ளி மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கி, தென்காசி மாவட்ட போலீசார் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

பள்ளி மாணவர்களுக்கு தென்காசி காவல்துறை சார்பில் விழிப்புணர் நிகழ்ச்சி
X

தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருக்கும், பள்ளிகளுக்கு காவல் துறையினர் நேரில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அப்போது, பள்ளியில் பயிலும் மாணவர்களிடம், "ஆசிரியர்கள்தான் நம் நாட்டின் பல அறிஞர்களையும், பல ஆராய்ச்சியாளர்களையும் தொழிலதிபர்களையும் உருவாக்கும் ஆசான்கள். பள்ளிகளில் மாணவர்கள் தங்களின் ஆசிரியர்களுக்கு உரிய மரியாதை அளித்து மிகவும் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும்" என்று அறிவுறுத்தினர்.

பெற்றோருக்கு இணையாக ஆசிரியர்களுக்கும் உரிய மதிப்பளித்து, அவர்களின் பேச்சை கேட்டு, நல்ல முறையில் கல்வி பயின்று உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

Updated On: 28 April 2022 4:15 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...