/* */

பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு பிரசாரம்

Public Awareness - பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து சுரண்டை பேருந்து நிலையத்தில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பிரசாரம்

HIGHLIGHTS

Public Awareness | Tenkasi News
X

தென்காசி அருகே சுரண்டை பேருந்து நிலையத்தில் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு முகாமில் பேசிய காவல்துறை ஆய்வாளர் சுதந்திரா தேவி

Public Awareness - சுரண்டை பேருந்து நிலையத்தில் காவல்துறை சார்பில் நடத்தப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு முகாமை காவல் ஆய்வாளர் சுதந்திரா தேவி தொடக்கி வைத்து பேசினார்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும் அதனை தடுக்கவும் காவல்துறையின் செயல்பாடுகள் மற்றும் காவல்துறையின் உதவியை பொதுமக்கள் பெற வேண்டிய வழிமுறைகள் குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த தென்காசி எஸ்பி கிருஷ்ணராஜ் உத்தரவிட்டார்‌‌.

அதனடிப்படையில், ஆலங்குளம் போலீஸ் டிஎஸ்பி பொன்னரசு ஆலோசனையில் சுரண்டை காவல்நிலைய ஆய்வாளர் சுதந்திரா தேவி சுரண்டை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு பிரசாரத்தில் பேசினார். இதில் உதவி ஆய்வாளர்கள் வேல்சாமி, பிள்ளையார் மற்றும் போலீசார், பொதுமக்கள் பயணிகள் கலந்து கொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 20 July 2022 10:51 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  2. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  3. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  4. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  6. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  7. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  8. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தி.மு.க. சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!