/* */

அண்ணாமலை பிறந்த நாள்: தென்காசியில் பாஜகவினர் இனிப்பு வழங்கி காெண்டாட்டம்

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பிறந்தநாள். தென்காசி நகர பாஜக சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

அண்ணாமலை பிறந்த நாள்: தென்காசியில் பாஜகவினர் இனிப்பு வழங்கி காெண்டாட்டம்
X

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி நகர பாஜக சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

தென்காசி நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பிறந்த நாள் விழா தென்காசி மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜா தலைமையில் தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோவில் முன்பு பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஆனந்தி முருகன், பாண்டித்துரை மாவட்ட துணை தலைவர்கள் முத்துகுமார், வழக்கறிஞர் முத்து லெட்சுமி, மாவட்ட பொதுச்செயலாளர் ராமநாதன், தென்காசி நகர தலைவர் மந்திரமூர்த்தி, நகர பொதுச்செயலாளர் ராஜ்குமார், பொருளாளர் ராமச்சந்திரன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 5 Jun 2022 5:44 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்